கான் கேர்ள்
கான் கேர்ள் (ஆங்கில மொழி: Gone Girl) இது 2014ஆம் ஆண்டு திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு திரில்லர் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை டேவிட் ஃபின்சர் இயக்க, பென் அஃப்லெக், நீல் பாட்ரிக் ஹாரிஸ், டெய்லர் பெர்ரி, கர்ரி கூன், கிம் டிக்கன்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் அக்டோபர் 3, 2014ஆம் ஆண்டு வெளியானது.
கான் கேர்ள் | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | டேவிட் ஃபின்சர் |
நடிப்பு |
|
விநியோகம் | 20ஆம் சென்சுரி பாக்ஸ் |
வெளியீடு | செப்டம்பர் 26, 2014(நியூயார்க் திரைப்பட விழா) அக்டோபர் 3, 2014 (அமெரிக்கா) |
ஓட்டம் | 149 நிமிடங்கள் |
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $61 மில்லியன் |
மொத்த வருவாய் | $309.4 மில்லியன் |
வெளி இணைப்புகள்
தொகு- Official website
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Gone Girl
- டி.சி.எம் திரைப்பட தரவுத்தளத்தில் Gone-Girl
- பாக்சு ஆபிசு மோசோவில் Gone Girl
- அழுகிய தக்காளிகள் தளத்தில் Gone Girl
- Find Amazing Amy promotional website