காப்பு (சமூகம்)

காப்பு (Kapu) எனப்படுவோர் இந்திய மாநிலங்களான ஆந்திரப் பிரதேசம் தெலுங்கானா மாநிலங்களில் வாழும் ஒரு சமூகமாகும்.[1]

காப்பு
மொத்த மக்கள்தொகை
தெளிவான அளவுகோல் இல்லை
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா
மொழி(கள்)
தெலுங்கு
சமயங்கள்
இந்து
தொடர்புள்ள இனக்குழுக்கள்
பலிஜா, தெலகா

சொற்பிறப்பு

தொகு

காப்பு என்பதற்கு காவல் என்று பொருள். இம்மக்கள் அரசர்களாக இருந்ததால், இவர்களை காப்பு என்று அழைப்பர். காப்பு என்றால் காவல் காப்பவர் அல்லது பாதுகாவலர் என்று பொருள்.

காப்பு என்ற சொல்லுக்கு தெலுங்கு மொழியில் விவசாயி அல்லது 'விவசாயம் செய்தல்' என்று பொருள்.

காப்பு என்பது வேறு சில சமூகங்களாலும் பயன்படுத்தப்படும் ஒரு தலைப்பாகும்[2].

தொழில்

தொகு

இச்சமூகத்தினர் பொதுவாக வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.[3]

பிரிவுகள்

தொகு

ஆந்திரா அரசு இடவொதுக்கீட்டு பட்டியலில், இவர்கள் முன்னேறிய வகுப்பினராக உள்ளனர்.[4] பலிஜா, தெலகா ஒன்டாரி, முந்நூறு, துருப்பு காப்பு இனத்தவர்கள் காப்பு இனத்தின் உட்பிரிவினராக உள்ளனர்.[5][6] [7]

வாழும் பகுதிகள்

தொகு

கடற்கரை ஆந்திராவில் அதிக அளவில் வசிக்கின்றனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. L. Ramamoorthy, ed. (2000). Language Loyalty and Displacement: Among Telugu Minorities in Pondicherry. Pondicherry Institute of Linguistics and Culture. p. 11.
  2. "kapus-hold-key-for-victory-in-coastal-andhra-pradesh". Deccan Herald. March 25, 2019.
  3. K. C. Suri (September 2002). "Democratic Process and Electoral Politics in Andhra Pradesh, India" (PDF). Overseas Development Institute. p. 11. Archived from the original (PDF) on 9 April 2021.
  4. Reddi, Agarala Easwara; Ram, D. Sundar (1994). State Politics in India: Reflections on Andhra Pradesh (in ஆங்கிலம்). M. D. Publications. p. 339. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-85880-51-8. The Kapus, concentrated in Guntur, Krishna, West and East Godavari districts are listed among the forward castes. In Rayalaseema districts they are known as Balijas.
  5. Nimmagadda Bhargav, ed. (2023). Stringers and the Journalistic Field: Marginalities and Precarious News Labour in Small-Town India. Taylor & Francis. Kapus in the Telugu - speaking states do not form a neat homogenous category , as they comprise castes such as Kapu , Telaga , Balija and Ontari among many other variants
  6. "National Commission for Backward Classes".
  7. "Central List of OBCs - National Commission for Backward Classes".
"https://ta.wikipedia.org/w/index.php?title=காப்பு_(சமூகம்)&oldid=3916460" இலிருந்து மீள்விக்கப்பட்டது