காரணம்பேட்டை
இது கோவை பெருநகர மாநகரத்தின் புறநகர் பகுதி ஆகும்
காரணம்பேட்டை என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில், பல்லடம் வட்டாரத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். இது கோவையின் புறநகர்ப் பகுதி ஆகும். இது திருச்சிராப்பள்ளி மற்றும் கோயம்புத்தூரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 81 இல் அமைந்துள்ளது.[1] அன்னூர் மற்றும் காமநாயக்கன்பாளையத்தை இணைக்கும் மாநில நெடுஞ்சாலை இவ்வூர் வழியாக செல்கிறது.
Karanampettai
காரணம்பேட்டை | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 11°01′05″N 77°11′00″E / 11.018121°N 77.183272°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
பிராந்தியம் | கொங்கு நாடு |
மாவட்டம் | திருப்பூர் |
மெட்ரோ பகுதி | கோயம்புத்தூர் |
ஏற்றம் | 305 m (1,001 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 6,987 |
மொழிகள் | |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
PIN | 641668 |
தொலைபேசி குறியீடு | +91-4255 |
வாகனப் பதிவு | TN-37Z |
இது பல்லடம் மாநில சட்டமன்றத் தொகுதி மற்றும் கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதி ஆகும்.[2]
மக்கள் தொகை
தொகு2011 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு படி இவ்வூரில் 4,561 பேர் வசிக்கின்றனர். இதில் 53% ஆண்களும் 47% பெண்களும் வசிக்கின்றனர்.[3] இந்த ஊர் பல்லடம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது.
குறிப்புகள்
தொகு- ↑ Preetha, M. Soundariya (19 February 2020). "Karanampettai to Karur stretch of NH 81 to be widened to six lanes". The Hindu. https://www.thehindu.com/news/cities/Coimbatore/highways-authority-to-start-land-acquisition-for-karur-coimbatore-bypass/article30859851.ece.
- ↑ Preetha, M. Soundariya (28 March 2021). "Palladam Constituency". The Hindu. https://www.thehindu.com/news/cities/Coimbatore/palladam-candidates-promise-to-address-challenges-of-diverse-sectors/article34179839.ece.
- ↑ "Karanampettai Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2022-07-27.