காரணம்பேட்டை

இது கோவை பெருநகர மாநகரத்தின் புறநகர் பகுதி ஆகும்
(காரணம் பேட்டை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

காரணம்பேட்டை என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில், பல்லடம் வட்டாரத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். இது கோவையின் புறநகர்ப் பகுதி ஆகும். இது திருச்சிராப்பள்ளி மற்றும் கோயம்புத்தூரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 81 இல் அமைந்துள்ளது.[1] அன்னூர் மற்றும் காமநாயக்கன்பாளையத்தை இணைக்கும் மாநில நெடுஞ்சாலை இவ்வூர் வழியாக செல்கிறது.

Karanampettai
காரணம்பேட்டை
நகரம்
Karanampettai is located in தமிழ் நாடு
Karanampettai
Karanampettai
தமிழ்நாடு வரைபடத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 11°01′05″N 77°11′00″E / 11.018121°N 77.183272°E / 11.018121; 77.183272
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
பிராந்தியம்கொங்கு நாடு
மாவட்டம்திருப்பூர்
மெட்ரோ பகுதிகோயம்புத்தூர்
ஏற்றம்
305 m (1,001 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்6,987
மொழிகள்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
PIN
641668
தொலைபேசி குறியீடு+91-4255
வாகனப் பதிவுTN-37Z

இது பல்லடம் மாநில சட்டமன்றத் தொகுதி மற்றும் கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதி ஆகும்.[2]

மக்கள் தொகை

தொகு

2011 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு படி இவ்வூரில் 4,561 பேர் வசிக்கின்றனர். இதில் 53% ஆண்களும் 47% பெண்களும் வசிக்கின்றனர்.[3] இந்த ஊர் பல்லடம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது.

குறிப்புகள்

தொகு
  1. Preetha, M. Soundariya (19 February 2020). "Karanampettai to Karur stretch of NH 81 to be widened to six lanes". The Hindu. https://www.thehindu.com/news/cities/Coimbatore/highways-authority-to-start-land-acquisition-for-karur-coimbatore-bypass/article30859851.ece. 
  2. Preetha, M. Soundariya (28 March 2021). "Palladam Constituency". The Hindu. https://www.thehindu.com/news/cities/Coimbatore/palladam-candidates-promise-to-address-challenges-of-diverse-sectors/article34179839.ece. 
  3. "Karanampettai Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2022-07-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காரணம்பேட்டை&oldid=4000238" இலிருந்து மீள்விக்கப்பட்டது