காளி (திரைப்படம்)

இ. வீ. சசிதரன் இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

காளி (Kaali) 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஐ. வி. சசி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், சீமா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1][2] இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்டது, தெலுங்கில் விஜயகுமாருக்கு பதிலாக சிரஞ்சீவி நடிக்கிறார். அசோக் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், இளையராஜா இசையமைத்துள்ளார். காளி பாக்ஸ் ஆபிஸ் தோல்வியடைந்தது மற்றும் சென்னையில் 56 நாட்கள் ஓடியது.

காளி
இயக்கம்ஐ. வி. சசி
தயாரிப்புஹேம் நாக்
ஹேம் நாக் பிலிம்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புரஜினிகாந்த்
சீமா
ஒளிப்பதிவுஅசோக் குமார்
வெளியீடு3 ஜூலை 1980 (தமிழ்)
19 செப்டம்பர் 1980 (தெலுங்கு)
நீளம்3959 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
தெலுங்கு

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[3] [4]

எண். பாடல் பாடகர்கள் வரிகள் நீளம்
1 "அடி ஆடு" மலேசியா வாசுதேவன் கண்ணதாசன் 4:39
2 "அழகழகா" பி. சுசீலா 4:46
3 "பத்ரகாளி உத்தம" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி வைரமுத்து 4:00
4 "தித்திக்கும்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், கல்யாண், எஸ். பி. சைலஜா கண்ணதாசன் 4:33
5 "வாழ்வுமட்டும்" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:46

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காளி_(திரைப்படம்)&oldid=3656332" இருந்து மீள்விக்கப்பட்டது