காஷ்மீர் மன்னர்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

தற்கால காஷ்மீர், ஆசாத் காஷ்மீர், [வடக்கு நிலங்கள்|கில்ஜித்-பால்டிஸ்தான்]] பகுதிகளை [கிபி]] 625 முதல் 1952 முடிய ஆண்ட வம்ச மன்னர்களின் பட்டியல் வருமாறு:

மகாராஜா/சுல்தான் of காஷ்மீர்
முன்னாள் மன்னராட்சி
ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் இலச்சினை
இறுதி ஆட்சியாளர்
ஹரி சிங்
23 செப்டம்பர் 1925 – 17 நவம்பர்1952
முதல் மன்னர் கார்கோடப் பேரரசு #ஆட்சியாளர் துர்லபவர்தனன் கிபி 625–662
கடைசி மன்னர் ஹரி சிங் 1925–1952
Style மகாராஜா
சுல்தான்
இராஜா
அலுவல் வசிப்பிடம் அமர் மகால் அரண்மனை
முபாரக் மண்டி அரண்மனை
ஹரி நிவாஸ் அரண்மனை
அக்னூர் கோட்டை
ஹரி பர்வதம்
செங்கோட்டை, முசாபராபாத்
குலாப் பவன்
செர் கர்கி அரண்மனை
Appointer பரம்பரை ஆட்சி
மன்னராட்சி துவங்கியது கிபி 625
மன்னராட்சி முடிவுற்றது 17 நவம்பர் 1952
தற்போதைய வாரிசு கரண் சிங்
ஆட்சியாளர்கள்–[1]
ஆட்சியாளர் ஆட்சிக்காலம் பதவியேற்ற ஆண்டு
துர்லபவர்தனன் (பிரஜ்னாதித்தியா) 38 ஆண்டுகள் கிபி 598
துர்லபகா (இரண்டாம் பிரதாபாதித்தியா) 60 ஆண்டுகள் 634
சந்திரபீடன் (முதலாம் வஜ்ராதித்தியா) (கார்கோடக வம்சம்) 8 ஆண்டு 8 மாதங்கள் கிபி 694
தாரபீடன் (உதயாதித்தியா) 4 ஆண்டுகள் 24 நாட்கள் கிபி 703
முதலாம் லலிதாத்தியன் 36&nbs;,ஆண்டுகள் 7 ,மாதங்கள் 11 நாட்கள் கிபி 703
குவலயபீடன் 1 ஆண்டு, 15 நாட்கள் 739
இரண்டாம் வஜ்ஜிராதித்தியன் 7 ஆண்டுகள் 746
முதலாம் பிரிதிவியாதித்தியன் 4 ஆண்டுகள், 1&nbsp:,மாதம் 750
முதலாம் சங்கரமபீடன் 7 ,நாட்கள் 750
வினயாதித்தியன் 31 ஆண்டுகள்; 3 மாதங்கள் 781
லலிதாபீடன் 12 ஆண்டுகள் 793
இரண்டாம் சங்கரமபீடன் 7 ஆண்டுகள் 805
பிரஸ்பதி 12 ஆண்டுகள் 812
அஜிதபீடன் 37 ஆண்டுகள் 830
அணங்கபீடன் 3 ஆண்டுகள் 867
உத்பாலபீடன் 2 ஆண்டுகள் 870

உத்பால வம்சம் (855 – 1012)

தொகு
ஆட்சியாளர் ஆட்சிக்காலம்
அவந்திவர்மன் 853/855–883
சங்கரவர்மன் 883–902
கோபாலவர்மன் 902–904
சங்கடன் 904
சுகந்தன் 904–906
பார்த்தன் 906–921
நிர்ஜிதவர்மன் 921–922
சக்கரவர்மன் 922–933
முதலாம் சுராவர்மன் 933–934
பார்த்தன் (இரண்டாம் ஆட்சிக்காலம்) 934–935
சக்கரவர்மன் (இரண்டாம் ஆட்சிக்காலம்) 935
சங்கரவர்தனன் 935–936
சக்கரவர்மன் (மூன்றாம் ஆட்சிக்காலம்) 936–937
உன்மத்த அவந்தி 937–939
இரண்டாம் சுரவர்மன் 939
யாஷ்கார தேவன் 939
வர்நாதன் 948
முதலாம் சங்கரமாதேவன் 948
பர்வகுப்தன் 948–950
சேர்மகுப்தன் 950–958
இரண்டாம் அபிமன்யு 958–972
நந்திகுப்தன் 972–973
திருபுவனகுப்தன் 973–975
பீமகுப்தன் 975–980
திட்டா 980–1009/1012

இலோகரா வம்சம் (1003 – 1339)

தொகு
ஆட்சியாளர்கள் பட்டியல்–[2]
ஆட்சியாளர் அரியணை ஏறிய ஆண்டு
சங்கரமகாராஜ் 1003
ஹரிராஜா Hariraja 1028
அனந்ததேவன் 1028
கலசா 1063
உத்கர்சன் 1089
ஹர்சர் (காஷ்மீர்) இறப்பு: 1101
உச்சாலன் 1101
சுஸ்சாலா அறியப்படவில்லை
ஜெயசிம்மன் 1111
பரமானுகன் 1123
வந்திதேவன் 1165 வரை
விப்பதேவன் 1172
ஜெஸ்கா 1181
ஜெகதேவன் 1199
இராஜாதேவன் 1213
சம்கிரம தேவன் 1235
இலக்குணதேவன் 1273
சிம்மதேவன் 1286
சுகதேவன் 1301
ரின்சன் 1320
உதயணதேவன் 1323
கோட்டா இராணி 1338–1339

ஷா மிர் வம்சம் (1339 – 1561)

தொகு
வரிசை எண் பட்டப் பெயர் இயற்பெயர் ஆட்சிக்காலம்
1 சாம்சுதீன் ஷா
شَمس اُلدِین شَاہ
ஷா மீர்
شَاہ مِیر
1339 – 1342
2 ஜம்செத் ஷா
جَمشید شَاہ
ஜெம்செத் ஷா மீர்
جَمشید
1342 – 1342
3 அலாவூதீன் ஷா
عَلاؤ اُلدِین شَاہ
அலாவூதீன் ஷா
عَلی شیر
1343 – 1354
4 சிகாபுதீன் ஷா
شِہاب اُلدِین شَاہ
சுல்தான் சிகாபுதீன்
شِیراشَامَک
1354 – 1373
5 குத்புத்தீன் ஷா
قُتب اُلدِین شَاہ
குத்புதீன் ஷா
حِندَال
1373 – 1389
6 சிக்கந்தர் ஷா
سِکَندَر شَاہ
[[சிக்கந்தர் ஷா மீரி
شِنگَرَہ
1389 – 1412
7 அலி ஷா
عَلی شَاہ
அலி ஷா மீரி கான்
مِیر خَان
1412 – 1418
8 ஜெய்னு அபித்தீன்
زین اُلعَابِدِین
சுல்தான் சயன் அல்-அபித்தீன்
شَاہی خَان
1418 – 1419
9 அலி ஷா
عَلی شَاہ
அலி ஷா மீரி கான்]
مِیر خَان
1419 – 1420
10 ஜெய்னு அபித்தீன்
زین اُلعَابِدِین
சாகி சுல்தான்
شَاہی خَان
1420 – 12 மே 1470
11 ஐதர் ஷா
حیدِر شَاہ
ஹாஜி கான்
حَاجِی خَان
12 மே 1470 – 13 ஏப்ரல் 1472
12 அசம் ஷா
حَسَن شَاہ
அசன் கான்
حَسَن خَان
13 ஏப்ரல்1472 – 19 ஏப்ரல் 1484
13 முகமது ஷா
مُحَمَد شَاہ
முகமது கான்
مُحَمَد خَان
19 ஏபரல்1484 – 14 அக்டோபர் 1486
14 [பதே ஷா
فَتح شَاہ
பதே கான்
فَتح خَان
14 அக்டோபர் 1486 – சூலை 1493
15 முகமது ஷா
مُحَمَد شَاہ
முகமது கான்
مُحَمَد خَان
சூலை 1493 – 1505
16 பதே ஷா
فَتح شَاہ
பதே கான்
فَتح خَان
1505 – 1514
17 முகமது ஷா
مُحَمَد شَاہ
முகமது கான்
مُحَمَد خَان
1514 – செப்டம்பர் 1515
18 [பதே ஷா
فَتح شَاہ
பதே கான்
فَتح خَان
செப்டம்பர் 1515 – ஆகஸ்டு1517
19 முகமது ஷா
مُحَمَد شَاہ
முகமது கான்
مُحَمَد خَان
1517 – 1528
20 இப்ராகிம் ஷா
اِبرَاہِیم شَاہ
இப்ராகிம் கான்
اِبرَاہِیم خَان
1528 – 1528
21 நாசூக் ஷா
نَازُک شَاہ
நாதிர் ஷா
نَادِر شَاہ
1528 – 1530
22 முகமது ஷா
مُحَمَد شَاہ
முகமது கான்
مُحَمَد خَان
1530 – 1537
23 சம்சுதீன் ஷா II
شَمس اُلدِین شَاہ دوم
சம்சுதின்
شَمس اُلدِین
1537 – 1540
24 'இஸ்மாயில் ஷா
اِسمَاعِیل شَاہ
இஸ்மாயில் கான்
اِسمَاعِیل خَان
1540 – டிசம்பர் 1540 25 நாசூக் ஷா
نَازُک شَاہ
நாதிர் ஷா
نَادِر شَاہ
1540 – 1552
26 இப்ராகிம் ஷா
اِبرَاہِیم شَاہ
இப்ராகிம் கான்
اِبرَاہِیم خَان
1552 – 1555
27 இஸ்மாயில் ஷா
اِسمَاعِیل شَاہ
இஸ்மாயில் கான்
اِسمَاعِیل خَان
1555 – 1557
28 ஹபீப் ஷா
حَبِیب شَاہ
ஹபீப் கான்
حَبِیب خَان
1557 – 1561

[3]

Note: Muhammad Shah had five separate reigns from 1484 to 1537.[4]

சாக் வம்சம் (1561 – 1579)

தொகு
பட்டப் பெயர் இயற்பெயர் ஆட்சிக்காலம்
முகமது ஹூமாயூன்
محمد ہمایوں
காஜி ஷா

غازی شاہ چَک

1561 – 1563
நசிரித்தீன்

ناصرالدین

உசைன் ஷா

حُسین شاہ چَک

1563 – 1570
சாகிருத்தீன் முகமது அலி

ظہیرالدین محمد علی

அலி ஷா

عَلی شاہ چَک

1570 – 1578
நசிருத்தீன் காஜி

ناصرالدین غازی

யூசுப் ஷா (1)

یُوسُفْ شاہ چَک

1578 – பிப்ரவரி1579

மீண்டும் சாக் வம்சம் (1579 – 1589)

தொகு
அரியணை பெயர் இயற்பெயர் ஆட்சிக்காலம்
லோகர் காஜி

لوہر غازی

லோகர் கான்

لوہر خان چَک

நவம்பர் 1579 – நவம்பர் 1580
நஸ்ருத்தீன் காஜி

ناصرالدین غازی

யூசுப் ஷா (2)

یُوسُفْ شاہ چَک

நவம்பர் 1580 – 14 பிப்ரவரி 1586
இஸ்மாயில் ஷா

اسماعیل شاہ

யாகூப் ஷா

یَعقوب شاہ چَک

14 பிப்ரவரி 1586 – 8 ஆகஸ்டு 1589
படம் அரியணை பெயர் இயற்பெயர் பிறப்பு ஆட்சிக் காலம் இறப்பு
1   அக்பர் அப்துல் பதே ஜலாலாத்தீன் முகமது 15 டிசம்பர் 1542 உமர்கோட் 14 அக்டோபர் 1586 – 27 அக்டோபர் 1605

(19 ஆண்டுகள் 0 months 13 நாட்கள்)

27 October 1605 (வயது 63) ஆக்ரா
2   ஜஹாங்கீர் நூருத்தீன் பெய்க் முகமது கான் சலீம் 31 ஆகஸ்டு 1569 ஆக்ரா 3 நவம்பர் 1605 – 28 அக்டோபர் 1627

(21 ஆண்டுகள் 11 மாதம் 23 நாள்)

28 அக்டோபர் 1627 (வயது 58) சம்மு காசுமீர்
3   ஷாஜகான் உத்தீன் முகமது குர்ரம் 5 சனவரி 1592 இலாகூர் 19 சனவரி 1628 – 31 சூலை 1658

(30 ஆண்டு 8 மாதம் 25 நாள்)

22 சனவரி 1666 (வயது 74) ஆக்ரா
4   ஔரங்கசீப் முகி உத் தீன் முகமது 3 நவம்பர் 1618 குசராத்து 31 சூலை 1658 – 3 மார்ச் 1707

(48 ஆண்டு 7 மாதம் 0 நாள்)

3 மார்ச் 1707 (வயது 88) அகமதுநகர்
5   முகமது அசம் ஷா குத்புத்தீன் முகமது 28 சூன் 1653 புர்ஹான்பூர், இந்தியா 14 மார்ச் 1707 – 20 சூன் 1707 20 சூன் 1707 (வயது 53) ஆக்ரா, இந்தியா
6   முதலாம் பகதூர் ஷா அப்துல் நாஷி செய்யது குத்புத்தீன் மீர்ஷா முகமது 14 அக்டோபர் 1643 புர்ஹான்பூர் 19 சூன் 1707 – 27 பிப்ரவரி 1712

(4 years, 253 days)

27 பிப்ரவரி 1712 (வயது 68) இலாகூர்
7   ஜகாந்தர் ஷா மூயீஸ் உத் தீன் பெய்க் முகமது கான் பகதூர் 9 மே 16-- தக்காணம், இந்தியா 27 பிப்ரவரி 1712– 11 பிப்ரவரி 1713

(0 years, 350 days)

12 பிப்ரவரி 1713 (வயது 51) தில்லி, இந்தியா
8  பரூக்சியார் அபுல் முசாபர 20 ஆகஸ்டு 1685 அவுரங்காபாத், மகாராட்டிரம் 11 சனவரி 1713 – 28 பிப்ரவரி 1719

(6 years, 48 days)

19 ஏப்ரல் 1719 (வயது 33) தில்லி
9  ரபி உத்தீன் தராஜாட் அபு பரக்கத் 1 டிசம்பர் 1699 28 பிப்ரவரி 1719 – 6 சூன் 1719

(0 years, 98 days)

6 சூன் 1719 (வயது19) ஆக்ரா
10  இரண்டாம் ஷாஜகான் [ இரண்டாம் ஷாஜகான் 5 சனவரி 1696 6 சூன் 1719 – 17 செப்டம்பர் 1719

(0 years, 105 நா:)

18 செப்டம்பர் 1719 (வயது 23) ஆக்ரா
11  முகமது ஷா முகம்மது ஷா 7 ஆகஸ்டு1702 காசுனி, ஆப்கானிஸ்தான் 27 செப்டம்பர் 1719 – 26 ஏப்ரல் 1748

(28 ஆண்டுகள், 212 நாட்கள்)

26 April 1748 (வயது 45) தில்லி
12  அகமது ஷா பகதூர் அபு-நசீர் முகமது அகமது ஷா 23 டிசம்பர் 1725 தில்லி 29 ஏப்ரல்1748 – 1752

(4 ஆண்டுகள்)

1 சனவரி 1775 (வயது49) தில்லி

காஷ்மீர் மன்னர்கள்

தொகு
அரியணை பெயர் இயற்பெயர் ஆட்சிக்காலம்
இராஜா ஜீவன் இராஜா சுக் ஜீவன் மால் 1754–1762

வார்ப்புரு:Succession table monarch

வ. எண் பெயர் படம் பிறப்பு மற்றும் இறப்பு ஆட்சிக்காலம் குறிப்பு
1 மகாராஜா இரஞ்சித் சிங்   13 நவம்பர் 1780 (குஜ்ரன்வாலா) 27 சூன்1839 (இலாகூர்) 5 சூலை 1819 27 சூலை1839 19 ஆண்டுகள், 357 நாட்கள் முதலாவது சீக்கிய ஆட்சியாளர் மாரடைப்பு
2 மகாராஜா கரக் சிங்   22 பிப்ரவரி 1801 (இலாகூர்) 5 நவம்பர் 1840 (இலாகூர்) 27 சூன் 1839 8 அக்டோபர் 1839 0 ஆண்டுகள், 103 நாட்கள் இரஞ்சித் சிங்கின் மகன் நஞ்சு கொடுத்து கொல்லப்படல்
3 மகாராஜா நௌ நிகால் சிங்   11 பிப்ரவரி 1820 (லாகூர்) 6 நவம்பர் 1840 (லாகூர்) 8அக்டொபர் 1839 6 நவம்பர்1840 1 ஆண்டு, 29 நாட்கள் மகராஜா கரக் சிங்கின் மகன் கொலை செய்யப்படல்
4 மகாராணி சந்த் கௌர்   1802 பதேகர் சூரியன் 11 சூன் 1842 (லாகூர்) 6 நவம்பர் 1840 18 சனவரி1841 0 ஆண்டுகள், 73 நாட்கள் மகாராஜா கரக் சிங்கின் பட்டத்து ராணி கடத்தப்பட்டார்.
5 மகாராஜா செர் சிங்   4 டிசம்பர்1807 (படாலா) 15 September 1843 (இலாகூர்) 18 சனவரி1841 15 செப்டம்பர்1843 2 ஆண்டுகள், 240 நாட்கள் மகாராஜா இரஞ்சித் சிங்கின் மகன் கொலை செய்யப்படல்
6 மகாராஜா துலீப் சிங்   6 செப்டம்பர் 1838 (இலாகூர்) 22 அக்டோபர் 1893 (பாரிஸ்) 15 செப்டம்பர் 1843 16 மார்ச் 1846 2 ஆண்டுகள், 182 நாட்கள் மகராஜா ரஞ்ஜித் சிங்கின் மகன் நாடு கடத்தப்படல்
பட்டம் இயற்பெயர் ஆட்சிக்காலம்
மகாராஜா குலாப் சிங் 16 மார்ச் 1846 – 20 பிப்ரவரி 1856
மகாராஜா ரண்பீர் சிங் 20 பிப்ரவரி1856 – 12 செப்டம்பர் 1885
மகாராஜா பிரதாப் சிங் 12 செப்டம்பர் 1885 – 23 செப்டம்பர் 1925
மகாராஜா ஹரி சிங் 12 செப்டம்பர் 1925 – 17 நவம்பர் 1952

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Stein, M.A. (1900). Kalhaņa's Rājatarańgiņī, A Chronicle of the Kings of Kaśmīr. Westminster: Archibald Constable. pp. 133–138.
  2. Pillai, P. Govinda (2022-10-04). The Bhakti Movement: Renaissance or Revivalism? (in ஆங்கிலம்). Taylor & Francis. p. 150. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-000-78039-0.
  3. Hasan, Mohibbul (2005) [1959]. Kashmir Under the Sultans (Reprinted ed.). Delhi: Aakar Books. p. 325. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-87879-49-7. பார்க்கப்பட்ட நாள் 2013-01-17.
  4. "The COININDIA Coin Galleries: Sultans of Kashmir".