கியூபெக்
கனடிய மாகாணம்
(கியுபெக்கு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
கியூபெக் (Quebec) என்பது கனடாவின் ஒரு மாகாணம் ஆகும். ஒன்றுபட்ட கனடாவில் இம்மாகாண மக்கள் தம்மை ஒரு தனித் தேசிய இனமாக அறிவித்துள்ளனர்.[6]
கியூபெக் Québec | |
---|---|
குறிக்கோளுரை: Je me souviens (பிரெஞ்சு: "I remember") "எனக்கு நினைவிருக்கிறது" | |
Map of Canada with கியூபெக் Québec highlighted | |
Confederation | ஜூலை 1, 1867 (1வது) |
Capital | கியூபெக் நகரம் |
Largest city | மொண்ட்ரியால் |
அரசு | |
• [[பிரதி ஆளுநர் of கியூபெக் Québec|பிரதி ஆளுநர்]] | J. Michel Doyon |
• [[Premier of கியூபெக் Québec|Premier]] | François Legault (CAQ) |
Federal representation | (in Canadian Parliament) |
House seats | 75 of 338 (22.2%) |
Senate seats | [[List of கியூபெக் Québec senators|24 of 105]] (22.9%) |
• பரப்பளவு தரவரிசை | Ranked 2வது |
மக்கள்தொகை (2007) | |
• மொத்தம் | 77,00,807 (அண்.)[1] |
• தரவரிசை | Ranked 2வது |
இனங்கள் | |
Official languages | பிரெஞ்சு, (ஆங்கிலம் சட்டபூர்வ அந்தஸ்து)[2][3] |
GDP | |
• Rank | 2வது |
• Total (2006) | C$285.158 பில்லியன்[4] |
• Per capita | C$37,278 (10வது) |
நேர வலயம் | UTC-5, -4 |
Postal abbr. | QC[5] |
Postal code prefix | G, H, J |
ஐஎசுஓ 3166 குறியீடு | CA-QC |
Flower | நீலக்கொடி ஐரிஸ் |
Tree | Yellow Birch |
Bird | Snowy Owl |
இணையதளம் | www |
Rankings include all provinces and territories |
கியூபெக் கனடாவின் பரப்பளவில் மிகப்பெரிய மாகாணமும், மக்கள் தொகையில் ஒன்டாரியோவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய மாகாணமும் ஆகும். இம்மாகாணத்தில் வாழும் மக்களில் பெரும்பான்மையானோர் சென் லோரன்ஸ் ஆற்றுப் படுகையில் வாழ்ந்து வருகிறார்கள். மத்திய மற்றும் வடக்குப் பகுதிகளில் கனடாவின் ஆதிகுடிகள் வாழ்ந்து வருகிறார்கள்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Canada's population estimates 2007-09-27". Statistics Canada. Archived from the original on 2007-10-13. பார்க்கப்பட்ட நாள் 2007-09-27.
- ↑ "Att. Gen. of Quebec v. Blaikie et al., 1979 CanLII 21 (S.C.C.)". Canadian Legal Information Institute. பார்க்கப்பட்ட நாள் 2007-11-24.
- ↑ "கியூபெக்கின் மொழிக்கொள்கை பற்றி" (PDF). Secrétariat à la politique linguistique. Archived from the original (PDF) on 2007-11-26. பார்க்கப்பட்ட நாள் 2007-11-24.
- ↑ "Gross domestic product, expenditure-based, by province and territory". Archived from the original on 2008-04-20. பார்க்கப்பட்ட நாள் 2007-11-26.
- ↑ Addressing Guidelines from Canada Post
- ↑ "Hansard; 39th Parliament, 1st Session; No. 087; November 27, 2006". Archived from the original on டிசம்பர் 15, 2007. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 26, 2007.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
வெளி இணைப்புகள்
தொகு- கியூபெக்கை அறியுங்கள் பரணிடப்பட்டது 2007-09-29 at the வந்தவழி இயந்திரம் - (ஆங்கில மொழியில்)
- கியூபெக் அரசு இணையத்தளம் பரணிடப்பட்டது 2011-09-27 at the வந்தவழி இயந்திரம் - (ஆங்கில மொழியில்)