கிரகலட்சுமி
கிரக லட்சுமி 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] எச். பி. பாபு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. ராதா, ரகுவீர் மற்றும் பலர் நடித்திருந்தனர். [2][3]
கிரக லட்சுமி | |
---|---|
இயக்கம் | எச். வி. பாபு |
தயாரிப்பு | எச். எம். ரெட்டி ரோகிணி பிக்சர்ஸ் |
கதை | எச். எம். ரெட்டி |
இசை | பி. எஸ். கலா சரளா ஜி. நடராஜ் டி. ஏ. கல்யாணம் |
நடிப்பு | எம். கே. ராதா ரகுவீர் டி. ஈ. கிருஷ்ணமாச்சாரி பீர் முகமது நாகைய்யா அஞ்சலி தேவி மீனாட்சி, மும்பை பத்மா டி. வி. குமுதினி |
ஒளிப்பதிவு | டி. எல். நாராயணா |
படத்தொகுப்பு | எம். எஸ். பார்த்தசாரதி |
வெளியீடு | ஏப்ரல் 14, 1955 |
ஓட்டம் | . |
நீளம் | 16347 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-77. இணையக் கணினி நூலக மைய எண் 843788919.
- ↑ Ashish Rajadhyaksha; Paul Willemen. Encyclopedia of Indian Cinema (PDF). Oxford University Press, New Delhi, 1998. p. 596.
- ↑ "1955 வெளியான படங்களின் விபரம்| Lakshman Sruthi - 100% Manual Orchestr…". archive.is. 2017-06-15. Archived from the original on 15 June 2017. பார்க்கப்பட்ட நாள் 2021-01-08.