கிராசுநோயார்சுக்

கிராசுநோயார்சுக் (Krasnoyarsk) [a]என்ற நகரம், இரசியாவின் பெரிய நகரங்களில் ஒன்றாகும். இந்நகரத்தின் பரப்பளவு 348 km2 (134 sq mi) ஆகும்.[5] இப்பரப்பளவில் இதன் புறநகரப் பகுதிகளும், இங்கு ஓடும் ஆறும் அடங்குகிறது. அரசு மேலாண்மை அலுவலகங்களும், கல்விக்கூடங்களும், சுற்றுலா இடங்களும் அதிகமுள்ள நகரமாகவும் இது திகழ்கிறது. இந்நகரம் ஆகத்து 19, 1628[2]ஆம் ஆண்டு இரசியாவின் எல்லை நகரமாக அடித்தளமிடப்பட்டது. எனவே, பல வரலாற்று புகழ் மிக்க இடங்களும் காணப்படுகின்றன. உருசியா நாட்டிலேயே அதிக அளவு அலுமினிய உற்பத்தியை, இந்நகரமே செய்கிறது.[18]

Krasnoyarsk
Красноярск
City[1]
Top to bottom, left to right: Krasnoyarsk along the ஏநிசை நதி River, Krasnoyarsk at dusk, Krasnoyarsk railway station, Annunciation Cathedral, Krasnoyarsk Krai government building
Krasnoyarsk-இன் கொடி
கொடி
Krasnoyarsk-இன் சின்னம்
சின்னம்
கிராசுநோயார்சுக்-இன் அமைவிடம்
Map
Krasnoyarsk is located in உருசியா
Krasnoyarsk
Krasnoyarsk
கிராசுநோயார்சுக்-இன் அமைவிடம்
Krasnoyarsk is located in உருசியா
Krasnoyarsk
Krasnoyarsk
Krasnoyarsk (உருசியா)
ஆள்கூறுகள்: 56°00′32″N 92°52′19″E / 56.00889°N 92.87194°E / 56.00889; 92.87194
நாடுஉருசியா
ஒன்றிய அமைப்புகள்கிராஸ்னயார்ஸ்க் பிரதேசம்[1]
நிறுவிய ஆண்டுAugust 19, 1628[2]
City status since1690[3]
அரசு
 • நிர்வாகம்Krasnoyarsk City Council of Deputies[2]
 • Head[2]Sergey Yeryomin[4]
பரப்பளவு
 • மொத்தம்348 km2 (134 sq mi)
ஏற்றம்162 m (531 ft)
மக்கள்தொகை
 • மதிப்பீடு 
(2018)[7]
10,90,811
 • தரவரிசை2010 இல் 14th
நிர்வாக நிலை
 • கீழ்ப்பட்டவைkrai city of Krasnoyarsk[1]
 • Capital ofkrai city of Krasnoyarsk, கிராஸ்னயார்ஸ்க் பிரதேசம்[8]
நகராட்சி நிலை
 • நகர்ப்புற மாவட்டம்Krasnoyarsk Urban Okrug[9]
 • Capital ofKrasnoyarsk Urban Okrug[9]
நேர வலயம்ஒசநே+7 ([10])
அஞ்சல் குறியீடு(கள்)[11]
660000, 660001, 660003–660005, 660006, 660009–660023, 660025, 660027, 660028, 660030–660032, 660036, 660037, 660041–660043, 660046–660050, 660052, 660054–660056, 660058–660062, 660064, 660067–660069, 660071, 660073–660075, 660077–660079, 660091–660095, 660097–660100, 660113, 660115, 660118, 660119, 660121–660127, 660130–660133, 660135, 660136, 660880, 660890, 660899, 660911–660946, 660960–660966, 660970, 660999, 901175, 901177, 901179, 901181, 993600
தொலைபேசிக் குறியீடு(கள்)+7 391[12]
OKTMO குறியீடு04701000001
City DaySecond Sunday of June[13]
இணையதளம்www.admkrsk.ru
கிராசுநோயார்சுக் நகரத்தோற்றம்
1895 ஆம் ஆண்டு கிறித்தவத் திருக்கோயில்

கிராசுநோயார்சுக் நகரம், இரட்டை நகரம் ஆகும். இந்நகரத்துடன் இணைந்து கலாச்சாரங்களைப் புரிந்து கொண்ட நகரங்கள் கீழே தரப்பட்டுள்ளது.[19]

கூட்டுறவு ஒப்பந்தம்

தொகு

குறிப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Law #10-4765
  2. 2.0 2.1 2.2 2.3 Charter of Krasnoyarsk
  3. "Основание Красноярска". www.krinfo.ru (in ரஷியன்).
  4. TVK Sergey Yeryomin appointed head of Krasnoyarsk பரணிடப்பட்டது அக்டோபர் 26, 2017 at the வந்தவழி இயந்திரம்
  5. 5.0 5.1 Poexaly.ru. Krasnoyarsk Tourist Portal. Krasnoyarsk பரணிடப்பட்டது அக்டோபர் 5, 2020 at the வந்தவழி இயந்திரம் (in உருசிய மொழி)
  6. Error: Unable to display the reference properly. See the documentation for details.
  7. "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года". பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2019.
  8. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; KrasnoyarskK_admlaw என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  9. 9.0 9.1 Law #13-3148
  10. "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in Russian). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  11. Почта России. Информационно-вычислительный центр ОАСУ РПО. (Russian Post). Поиск объектов почтовой связи (Postal Objects Search)
  12. "Телефонные коды Красноярский край". Ruspostindex.ru. Archived from the original on October 4, 2018. பார்க்கப்பட்ட நாள் 2013-03-26.
  13. Calend.ru. Krasnoyarsk (in உருசிய மொழி)
  14. Roach, Peter (2011). Cambridge English Pronouncing Dictionary (18th ed.). Cambridge: Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-15253-2.
  15. "Krasnoyarsk". The American Heritage Dictionary of the English Language (5th ed.). Boston: Houghton Mifflin Harcourt. 2014. பார்க்கப்பட்ட நாள் 23 மார்ச்சு 2024.
  16. "Krasnoyarsk".. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்.  பரணிடப்பட்டது 2020-03-22 at the வந்தவழி இயந்திரம்
  17. "Krasnoyarsk". Merriam-Webster Dictionary. பார்க்கப்பட்ட நாள் 23 மார்ச்சு 2024.
  18. https://www.reuters.com/world/europe/rusal-says-production-siberian-aluminium-smelter-unaffected-after-fire-2023-10-04/
  19. "Контакты с иностранными городами и организациями". admkrsk.ru (in ரஷியன்). Krasnoyarsk. பார்க்கப்பட்ட நாள் 23 மார்ச்சு 2024.
  20. "Krasnoyarsk signed a memorandum of cooperation with the city of Kokshetau of the Republic of Kazakhstan". Krasnoyarsk - City Administration. 2022-08-25. பார்க்கப்பட்ட நாள் 23 மார்ச்சு 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிராசுநோயார்சுக்&oldid=4108189" இலிருந்து மீள்விக்கப்பட்டது