கிரீம் கிரேமர்

அலெக்சன்டர் கிரீம் கிரேமர்: (Alexander Graeme Cremer, பிறப்பு:செப்டம்பர் 19, 1986), சிம்பாப்வே அணியின் கழல் திருப்ப, கூக்ளி பந்துவீச்சுசாளரான இவர் வலதுகை துடுப்பாளரும் கூட.

கிரீம் கிரேமர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அலெக்சன்டர் கிரீம் கிரேமர்
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைகழல் திருப்பம் கூக்ளி
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 67)சனவரி 6 2005 எ. வங்காளதேசம்
கடைசித் தேர்வுஆகத்து 15 2005 எ. நியூசிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 103)சனவரி 27 2009 எ. கென்யா
கடைசி ஒநாபநவம்பர் 10 2009 எ. தென்னாபிரிக்கா
ஒநாப சட்டை எண்30
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 4 24 60 65
ஓட்டங்கள் 29 152 1878 805
மட்டையாட்ட சராசரி 12.63 15.20 22.09 23.67
100கள்/50கள் 0/0 0/0 1/9 0/2
அதியுயர் ஓட்டம் 12 31* 171* 55*
வீசிய பந்துகள் 870 1187 11983 3269
வீழ்த்தல்கள் 13 39 227 100
பந்துவீச்சு சராசரி 45.76 22.94 28.11 23.16
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 1 11 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 2 n/a
சிறந்த பந்துவீச்சு 3/86 6/46 8/92 6/46
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/– 8/– 46/– 20/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், நவம்பர் 14 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரீம்_கிரேமர்&oldid=2713166" இலிருந்து மீள்விக்கப்பட்டது