கிரென்வில் ஸ்டீவன்ஸ்

கிரென்வில் ஸ்டீவன்ஸ் (Greville Stevens,பிறப்பு: சனவரி 7 1901, இறப்பு: செப்டம்பர் 19 1970), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 10 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் , 243 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1922 - 1930 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

கிரென்வில் ஸ்டீவன்ஸ்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 10 243
ஓட்டங்கள் 263 10376
மட்டையாட்ட சராசரி 15.47 29.56
100கள்/50கள் 0/1 12/55
அதியுயர் ஓட்டம் 69 182
வீசிய பந்துகள் 1186 32625
வீழ்த்தல்கள் 20 684
பந்துவீச்சு சராசரி 32.40 26.84
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
2 29
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
1 5
சிறந்த பந்துவீச்சு 5/90 8/38
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
9/0 214/0
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரென்வில்_ஸ்டீவன்ஸ்&oldid=2260997" இலிருந்து மீள்விக்கப்பட்டது