கிளிசே 22
இயல்புகள் | |
---|---|
விண்மீன் வகை | M2.5Ve / M3V |
U−B color index | 1.16 |
B−V color index | 1.54 |
R−I color index | 0.99 |
மாறுபடும் விண்மீன் | Flare stars |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | 10 கிமீ/செ |
Proper motion (μ) | RA: 1739.0 மிஆசெ/ஆண்டு Dec.: −224.93 மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 99.35 ± 2.17[2] மிஆசெ |
தூரம் | 32.8 ± 0.7 ஒஆ (10.1 ± 0.2 பார்செக்) |
தனி ஒளி அளவு (MV) | 11.83 |
சுற்றுப்பாதை[3] | |
Primary | Gliese 22 AC |
Companion | Gliese 22 B |
Period (P) | 223.3 yr |
Semi-major axis (a) | 3.322″ |
Eccentricity (e) | 0.293 |
Inclination (i) | 47.3° |
Longitude of the node (Ω) | 174.9° |
சுற்றுப்பாதை வீச்சு epoch (T) | JD 1859.4 |
Argument of periastron (ω) (secondary) | 146.3° |
சுற்றுப்பாதை[4] | |
Primary | Gliese 22 A (Aa) |
Companion | Gliese 22 C (Ab) |
Period (P) | 5,694.2±14.9 days |
Semi-major axis (a) | 0.5106±0.0007″ |
Eccentricity (e) | 0.163±0.002 |
Inclination (i) | 43.7±0.2° |
Longitude of the node (Ω) | 178.3±0.2° |
சுற்றுப்பாதை வீச்சு epoch (T) | JD 51817.2 |
Argument of periastron (ω) (secondary) | 284.5±0.5° |
விவரங்கள் [5] | |
திணிவு | 0.378(A) + 0.136(C) M☉ |
ஆரம் | 0.5(A) R☉ |
ஒளிர்வு | 0.04 L☉ |
வெப்பநிலை | 2000–3500 கெ |
விவரங்கள் | |
B | |
திணிவு | 0.382[6] M☉ |
ஆரம் | 0.394[6] R☉ |
ஒளிர்வு | 0.011[7] L☉ |
வெப்பநிலை | 3,339[8] கெ |
சுழற்சி வேகம் (v sin i) | <4[9] கிமீ/செ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
NStED | data |
Extrasolar Planets Encyclopaedia | data |
கிளீசே 22 என்பது V547 காசியோபியா அல்லது ADS 440′ என்றும் பட்டியலிடப்பட்ட காசியோபியா விண்மீன் குழுவில் சுமார் 33 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு படிநிலை விண்மீன் அமைப்பு ஆகும். இந்த அமைப்பு சிவப்பு குள்ளன் விண்மீன்கள்கள், கிளீசே 22ஏ, கிளீசே22சி, ஆகிய கோள்களைக் கொண்டுள்ளது , இது மூன்றாவது செங்குறுமீன் கிளிசே 22:22பி மூலம் சுமார் 223 ஆண்டுகள் வெளிப்புற வட்டணையில் சுற்றுகிறது.
கோள் அமைப்பு
தொகு2008 ஆம் ஆண்டு நிலவரப்படி , சூரியனுக்கு வெளியே உள்ள ஒரு கோள் கிளீசே 22B, கிளீசே 22B கோலைச் சுற்றுகிறது என்று அறிவிக்கப்பட்டது , ஆனால் இது தற்போது உறுதிப்படுத்தப்படவில்லை. 2011 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் , இந்தக் கோளின் சுற்றுப்பாதை நிலையானது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. [10]
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் | ||
---|---|---|---|---|---|---|
b (உறுதிப்படுத்தப்படவில்லை) | 16 MJ | — | 5,500 | 0 | — | — |
மேற்கோள்கள்
தொகு- ↑ Pettersen, B. R. (June 1975). "Discovery of flare activity on BD +66 34 (= Gliese 22 A)". Astronomy and Astrophysics 41: 113. Bibcode: 1975A&A....41..113P. https://ui.adsabs.harvard.edu/abs/1975A&A....41..113P. பார்த்த நாள்: 27 November 2021.
- ↑ van Leeuwen, F. (November 2007). "Validation of the new Hipparcos reduction". Astronomy and Astrophysics 474 (2): 653–664. doi:10.1051/0004-6361:20078357. Bibcode: 2007A&A...474..653V.
- ↑ Docobo, J. A.; Tamazian, V. S.; Balega, Y. Y.; Andrade, M.; Schertl, D.; Weigelt, G.; Campo, P.; Palacios, M. (2008). "A methodology for studying physical and dynamical properties of multiple stars. Application to the system of red dwarfs Gl 22". Astronomy and Astrophysics 478 (1): 187. doi:10.1051/0004-6361:20078594. Bibcode: 2008A&A...478..187D.
- ↑ Benedict, G. F. et al. (2016). "The Solar Neighborhood. XXXVII: The Mass-Luminosity Relation for Main-sequence M Dwarfs". The Astronomical Journal 152 (5): 141. doi:10.3847/0004-6256/152/5/141. Bibcode: 2016AJ....152..141B.
- ↑ McCarthy, D. W.; Henry, Todd J.; McLeod, Brian; Christou, Julian C. (1991). "The Low-Mass Companion of Gliese 22A: First Results of the Steward Infrared Speckle Camera". The Astronomical Journal 101: 214. doi:10.1086/115681. Bibcode: 1991AJ....101..214M.
- ↑ 6.0 6.1 Newton, Elisabeth R.; Irwin, Jonathan; Charbonneau, David; Berlind, Perry; Calkins, Michael L.; Mink, Jessica (2017). "The Hα Emission of Nearby M Dwarfs and its Relation to Stellar Rotation". The Astrophysical Journal 834 (1): 85. doi:10.3847/1538-4357/834/1/85. Bibcode: 2017ApJ...834...85N.
- ↑ McLean, M.; Berger, E.; Reiners, Ansgar (February 2012). "The Radio Activity-Rotation Relation of Ultracool Dwarfs". The Astrophysical Journal 746 (1): 23. doi:10.1088/0004-637X/746/1/23. Bibcode: 2012ApJ...746...23M.
- ↑ Houdebine, Éric R.; Mullan, D. J.; Doyle, J. G.; de la Vieuville, Geoffroy; Butler, C. J.; Paletou, F. (2019). "The Mass-Activity Relationships in M and K Dwarfs. I. Stellar Parameters of Our Sample of M and K Dwarfs". The Astronomical Journal 158 (2): 56. doi:10.3847/1538-3881/ab23fe. Bibcode: 2019AJ....158...56H.
- ↑ Jeffers, S. V.; Schöfer, P.; Lamert, A.; Reiners, A.; Montes, D.; Caballero, J. A.; Cortés-Contreras, M.; Marvin, C. J. et al. (2018). "CARMENES input catalogue of M dwarfs. III. Rotation and activity from high-resolution spectroscopic observations". Astronomy and Astrophysics 614: A76. doi:10.1051/0004-6361/201629599. Bibcode: 2018A&A...614A..76J.
- ↑ Andrade, Manuel; Docobo, José A. (2011). "On the dynamical stability of the very low-mass object Gliese 22 Bb". Icarus 215 (2): 712. doi:10.1016/j.icarus.2011.07.008. Bibcode: 2011Icar..215..712A.
வெளி இணைப்புகள்
தொகு- "Descoberta de novo planeta gigante extrasolar". Universia (in ஸ்பானிஷ்). 2008-03-16. பார்க்கப்பட்ட நாள் 2008-08-10.
- "Notes for star Gliese 22 B". The Extrasolar Planets Encyclopaedia.