கிளிசே 880

விண்மீன்

கிளிசே 880 (Gliese 880) என்பது பெகாசசின் வடக்கு விண்மீன் குழுவில் உள்ள ஒரு சிறிய செங்குறுமீனாகும் , இது ஒரு புற்வெளிக்கோள் துணையை ஓம்புகிறது. 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி கிளிசே 880 இன் விண்மீன் துணைகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

கிளிசே 880
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox
பேரடை பெகாசசு
வல எழுச்சிக் கோணம் 22h 56m 34.805s[1]
நடுவரை விலக்கம் 16° 33′ 12.36″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)8.68[2]
இயல்புகள்
விண்மீன் வகைM1.5V[3]
தோற்றப் பருமன் (B)10.187[2]
தோற்றப் பருமன் (R)7.80[2]
தோற்றப் பருமன் (I)7.100[2]
தோற்றப் பருமன் (J)5.360±0.020[2]
தோற்றப் பருமன் (H)4.800±0.036[2]
தோற்றப் பருமன் (K)4.523±0.016[2]
B−V color index1.507±0.015[2]
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)−27.99±0.16[1] கிமீ/செ
Proper motion (μ) RA: −1034.733±0.026 மிஆசெ/ஆண்டு
Dec.: −284.131±0.025 மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)145.6234 ± 0.0254[1] மிஆசெ
தூரம்22.397 ± 0.004 ஒஆ
(6.867 ± 0.001 பார்செக்)
தனி ஒளி அளவு (MV)9.50[2]
விவரங்கள்
திணிவு0.5860±0.0586[4] M
ஆரம்0.689±0.044[4] R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.77[5]
வெப்பநிலை3,373±100[4] கெ
சுழற்சி37.5±0.1 d[6]
சுழற்சி வேகம் (v sin i)2.07[7] கிமீ/செ
வேறு பெயர்கள்
BD+15 4733, Gaia DR2 2828928008202069376, HD 216899, HIP 113296, Ross 671, 2MASS J22563497+1633130[8]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

கோள் அமைப்பு

தொகு

ஜூன் 2019 இல் , கிளிசே 880 ஐச் சுற்றி ஒரு கோள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

கிளிசே 880 தொகுதி[9]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b (உறுதிப்படுத்தப்படவில்லை) 8.5+5.7
−4.7
M
0.187+0.016
−0.020
39.372+0.050
−0.059
0.13+0.25
−0.13

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 Brown, A. G. A. (2021). "Gaia Early Data Release 3: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 649: A1. doi:10.1051/0004-6361/202039657. Bibcode: 2021A&A...649A...1G.  (Erratum: எஆசு:10.1051/0004-6361/202039657e). Gaia EDR3 record for this source at VizieR.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 Anderson, E.; Francis, Ch. (2012). "XHIP: An extended hipparcos compilation". Astronomy Letters 38 (5): 331. doi:10.1134/S1063773712050015. Bibcode: 2012AstL...38..331A. 
  3. Fuhrmeister, B.; et al. (2019), "The CARMENES search for exoplanets around M dwarfs. Period search in H{alpha}, Na I D, and Ca II IRT lines", Astronomy & Astrophysics, 623: A24, arXiv:1901.05173, Bibcode:2019A&A...623A..24F, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/201834483, S2CID 119064800
  4. 4.0 4.1 4.2 Lopez‐Morales, Mercedes (May 2007). "On the Correlation between the Magnetic Activity Levels, Metallicities, and Radii of Low‐Mass Stars". The Astrophysical Journal 660 (1): 732–739. doi:10.1086/513142. Bibcode: 2007ApJ...660..732L. 
  5. Abia, C.; et al. (2020), "The CARMENES search for exoplanets around M dwarfs: Rubidium abundances in nearby cool stars", Astronomy & Astrophysics, 642: A227, arXiv:2009.00876, Bibcode:2020A&A...642A.227A, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/202039032, S2CID 221447685
  6. Suárez Mascareño, A. et al. (September 2015). "Rotation periods of late-type dwarf stars from time series high-resolution spectroscopy of chromospheric indicators". Monthly Notices of the Royal Astronomical Society 452 (3): 2745–2756. doi:10.1093/mnras/stv1441. Bibcode: 2015MNRAS.452.2745S. 
  7. Lindgren, Sara; Heiter, Ulrike (2017). "Metallicity determination of M dwarfs. Expanded parameter range in metallicity and effective temperature". Astronomy and Astrophysics 604: A97. doi:10.1051/0004-6361/201730715. Bibcode: 2017A&A...604A..97L. 
  8. "HD 216899". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 2021-11-23.
  9. Barnes, J. R.; et al. (2019-06-11). "Frequency of planets orbiting M dwarfs in the Solar neighbourhood" (in ஆங்கிலம்). arXiv:1906.04644 [astro-ph.EP].
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளிசே_880&oldid=3777049" இலிருந்து மீள்விக்கப்பட்டது