கீசரா
கீசரா (Keesara) என்பது இந்திய மாநிலமான தெலங்காணாவின் மேட்சல்-மல்கஜ்கிரி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமமும் மண்டல் தலைமையகமும் ஆகும். இது ஐதராபாத்து பெருநகர பிராந்தியத்தின் வெளி புற நகர்ப் பகுதியாகும். இது ஐதராபாத்தின் வெளி வட்டச் சாலையருகே அமைந்துள்ளது. . [1] இது ஐதராபாத் பெருநகர மேம்பாட்டு ஆணையத்தின் ஒரு பகுதியாகவும் இருக்கிறாது. [2]
கீசரா | |
---|---|
ஆள்கூறுகள்: 17°31′21″N 78°40′04″E / 17.5225°N 78.6678°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தெலங்காணா |
மாவட்டம் | மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 46 km2 (18 sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | டிஎஸ்-08 |
போக்குவரத்து
தொகுகீசராவில் தொடர் வண்டி இணைப்புகள் ஏதுமில்லை. தெலங்காணா மாநிலப் போக்குவரத்துப் பேருந்துகள் ஐதராபாத்திலிருந்து ( செகந்திராபாத் தொடருந்து நிலையம் ) கத்கேசர், போங்கிர், ஷமிர்பேட்டை, யாதகிரிகுட்டா போன்ற புறநகர்களுக்கு சேவைகளை வழங்குகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Medchal−Malkajgiri district" (PDF). New Districts Formation Portal. Archived from the original (PDF) on 30 November 2016. பார்க்கப்பட்ட நாள் 11 October 2016.
- ↑ "HMDA list of villages" (PDF). Hyderabad Metropolitan Development Authority. p. 4. Archived from the original (PDF) on 3 March 2016. பார்க்கப்பட்ட நாள் 2 November 2016.