குணசீலம், திருச்சிராப்பள்ளி
தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
குணசீலம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் முசிறி வட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2]
குணசீலம் | |
---|---|
குணசீலம், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு | |
ஆள்கூறுகள்: 10°54′07″N 78°34′11″E / 10.9020°N 78.5696°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
ஏற்றம் | 101.64 m (333.46 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 3,084 |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
• பேச்சு | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 621204 |
தொலைபேசிக் குறியீடு | +914326****** |
புறநகர்ப் பகுதிகள் | மண்ணச்சநல்லூர், நொச்சியம், சிறுகாம்பூர், ஆமூர் |
மக்களவைத் தொகுதி | பெரம்பலூர் |
சட்டமன்றத் தொகுதி | மண்ணச்சநல்லூர் |
அமைவிடம்
தொகுகடல் மட்டத்திலிருந்து சுமார் 101.64 மீ. உயரத்தில், (10°54′07″N 78°34′11″E / 10.9020°N 78.5696°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு குணசீலம் அமையப் பெற்றுள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், குணசீலம் ஊரின் மொத்த மக்கள்தொகை 3,084 ஆகும். இதில் 1,513 பேர் ஆண்கள் மற்றும் 1,571 பேர் பெண்கள் ஆவர்.[3]
சமயம்
தொகுஇந்துக் கோயில்
தொகுபிரசன்ன வெங்கடாசலபதி கோயில் என்ற பெருமாள் கோயில் ஒன்று இவ்வூரில் பிரசித்தி பெற்றுள்ளது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Jī Ca Murali (1998). Tamil̲aka Tirumāl talaṅkaḷ. Caturā Patippakam.
- ↑ Kalaiñar Mu Karuṇāniti (1986). Kalaiñar kaṭitam. Apirāmi Nilaiyam.
- ↑ "Gunaseelam Village Population - Musiri - Tiruchirappalli, Tamil Nadu". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2024-12-12.
- ↑ "Arulmigu Prasana Vengadajalapathi Temple, Gunaseelam - 621204, Thiruchirappalli District [TM025898].,gunaseelam perumal sannithi,sri prasanna venkatachalapathi perumal". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2024-12-12.