குந்தகோலா சட்டமன்றத் தொகுதி

இந்தியாவின் கர்நாடக மாநில சட்டமன்றத் தொகுதி

குந்தகோலா சட்டமன்றத் தொகுதி (Kundgol Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது தாரவாடா மாவட்டத்தில் உள்ளது. தார்வாட் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 70 ஆகும்.[2][3]

குந்தகோலா
இந்தியத் தேர்தல் தொகுதி
தாரவாடா மாவட்டத்தில் குந்தகோலா சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்தாரவாடா
மக்களவைத் தொகுதிதார்வாட்
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
எம். ஆர். பாட்டீல்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023[1]

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 திம்மன்னா கெஞ்சப்பா காம்ளி இந்திய தேசிய காங்கிரஸ்
1962
1967 பி. எஸ். ராயப்பா சுயேச்சை
1972 ஆர். வி. ரங்கன்கௌடா இந்திய தேசிய காங்கிரஸ்
1978 கடகி மகாதேவப்பா சிவப்பா இந்திரா காங்கிரஸ்
1983 குபிகல் வீரப்பா சேகரப்பா இந்திய தேசிய காங்கிரஸ்
1985 உப்பின் பசப்பா அன்டனேப்பா ஜனதா கட்சி
1989 கோவிந்தப்பா ஹனுமந்தப்பா ஜுட்டல் இந்திய தேசிய காங்கிரஸ்
1994 மல்லிகார்ஜுனப்பா சகாதேவப்பா அக்கி ஜனதா தளம்
1999 சன்னபசப்பா சத்யப்பா சிவல்லி சுயேச்சை
2004 மல்லிகார்ஜுனப்பா சகாதேவப்பா அக்கி ஐக்கிய ஜனதா தளம்
2008 சிக்கனகௌத்ர சித்தனகௌடா ஈஸ்வரகௌடா பாரதிய ஜனதா கட்சி
2013 சன்னபசப்பா சத்யப்பா சிவல்லி இந்திய தேசிய காங்கிரஸ்
2018
2019[i] குசுமாவதி சன்னபசப்பா சிவல்லி
2023 எம். ஆர். பாட்டீல்[1][5] பாரதிய ஜனதா கட்சி

குறிப்பு

  1. சன்னபசப்பா சத்யப்பா சிவல்லி, 22 மார்ச் 2019இல் மறைந்ததைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல்[4]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - குந்தகோலா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 8 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 8 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 8 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "குந்தகோலா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 8 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 8 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 8 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  5. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 8 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)