கும்பளம், எர்ணாகுளம்
இந்திய நாட்டின் கேரள மாநிலத்தில் உள்ள கொச்சியின் ஒரு பகுதி
கும்பளம் (Kumbalam) என்பது இந்திய நாட்டின் கேரள மாநிலத்தில் உள்ள கொச்சியின் ஒரு பகுதி ஆகும். இப்பகுதியில் வேம்பநாடு ஏரி அடங்கும். இப்பகுதியானது வைட்டிலா சந்திப்பிலிருந்து சுமார் 9 கி.மீ (5.6 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.[1]
கும்பளம்
കുമ്പളം | |
---|---|
உள்ளூர் | |
ஆள்கூறுகள்: 9°54′N 76°19′E / 9.90°N 76.31°E | |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | எர்ணாகுளம் |
அரசு | |
• நிர்வாகம் | கும்பளம் கிராம பஞ்சாயத்து |
ஏற்றம் | 3 m (10 ft) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 24,143 |
• அடர்த்தி | 1,161/km2 (3,010/sq mi) |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வ மொழி | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 682506 |
மக்களவை (இந்தியா) தொகுதி | எர்ணாகுளம் |
குடிமை நிறுவனம் | கும்பளம் கிராம பஞ்சாயத்து |
தட்பவெப்பம் | தட்பவெப்ப நிலை (கோப்பென்) |
சராசரி கோடை வெப்பநிலை | 35 °C (95 °F) |
சராசரி குளிர்கால வெப்பநிலை | 20 °C (68 °F) |
இடம்
தொகுகும்பலம் வடக்கே தேவாரம், வடமேற்கில் வில்லிங்க்டன் தீவு, மேற்கில் எடக்கொச்சி, தென்மேற்கில் கும்பலங்கி, தெற்கில் அரூர், கிழக்கில் பனங்காடு, வடகிழக்கில் நெட்டூர் ஆகிய பகுதிகளால் சூழப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Pay more at Kumbalam toll plaza from today". 1 April 2018. பார்க்கப்பட்ட நாள் 21 January 2023.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் கும்பளம், எர்ணாகுளம் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.