குரு சிஷ்யன் (1988 திரைப்படம்)

எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(குரு சிஷ்யன்(1988 திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

குரு சிஷ்யன் 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரஜினிகாந்த், பிரபு, கவுதமி, சீதா ஆகியோர் நடித்த இப்படத்தை எஸ். பி. முத்துராமன் இயக்கினார்.

குரு சிஷ்யன்
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புமீனா பஞ்சு அருணாசலம்
இசைஇளையராஜா
நடிப்புரஜினிகாந்த்
கவுதமி
சோ ராமசாமி
பிரபு
பாண்டியன்
ராதாரவி
ரவிச்சந்திரன்
செந்தாமரை
வினு சக்ரவர்த்தி
மனோரமா
பத்மஸ்ரீ
சீதா
வெளியீடு1988
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு

இத்திரைப்படம் இளையராஜாவின் இசையமைப்பில் வெளியான திரைப்படமாகும்.[1][2]

ஆண்டு பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் நீளம் (நி:நொ)
1 "சிங்கிடி சிங்கிடி" மனோ, சித்ரா இளையராஜா 04:27
2 "கண்டு பிடிச்சேன்" எஸ். பி. பாலசுப்பிரமணியம் வாலி 04:34
3 "நாற்காலிக்கு சண்டை" மலேசியா வாசுதேவன், மனோ 04:30
4 "உத்தம புத்திரி நானு" சுவர்ணலதா 04:13
5 "வா வா வஞ்சி " மனோ, சித்ரா 04:28

மேற்கோள்கள்

தொகு
  1. "Guru Sishyan Songs". raaga. பார்க்கப்பட்ட நாள் 5 சனவரி 2015.
  2. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/sorrowful-subhapantuvarali/article2925845.ece

வெளி இணைப்புகள்

தொகு