குளோரோபாரம்
குளோரோபாரம் (chloroform) அல்லது முக்குளோரோமீத்தேன் (trichloromethane) என்பது ஒரு நிறமற்ற, இனிய மணம் உள்ள அடர்த்தியான கரிமச் சேர்மம் ஆகும். இதன் வாய்பாடு: CHCl3. நான்கு குளோரோமீத்தேன்களில் குளோரோபாரமும் ஒன்றாகும்.[1] நிறமற்ற, மணமியங்களைப் போன்று இனிய மணமுடைய, தண்ணீரைவிட அடர்த்தியான திரவ நிலையிலுள்ள இந்த டிரைகுளோரோமீத்தேன் ஓரளவிற்கு தீங்கானதாகக் கருதப்படுவதால், ஆண்டுதோறும் குளோரோபாரம் பல மில்லியன் தொன்கள் தெவலான் மற்றும் குளிர் பதனூட்டிகளின் முன்னோடியாகத் தயாரிக்கப்பட்டாலும், குளிர் பதனூட்டிகளில் இதன் பயன்பாடு படிப்படியாக விலக்கிக் கொள்ளப்படுகின்றது[1]. குளோரோபாரம் முதன் முதலாக 1831-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. எடின்பர்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இசுகாட்லாந்து மருத்துவர் சர் சேம்சு சிம்சன் முதலில் குளோரோபாரமை 1853-ஆம் ஆண்டில் மயக்க மருந்தாக பயன்படுத்தினார்.[2]
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
குளோரோபாரம்
| |||
முறையான ஐயூபிஏசி பெயர்
முக்குளோரோ மீத்தேன் | |||
வேறு பெயர்கள்
ஃபார்மைல் முக்குளோரைடு, மீத்தேன் முக்குளோரைடு, மீத்தைல் முக்குளோரைடு, மெத்தீனைல் முக்குளோரைடு, டிசிஎம், ஃபிரான் 20, ஆர்-20 , யுஎன் 1888
| |||
இனங்காட்டிகள் | |||
67-66-3 | |||
ChEBI | CHEBI:35255 | ||
ChEMBL | ChEMBL44618 | ||
ChemSpider | 5977 | ||
EC number | 200-663-8 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
KEGG | C13827 | ||
பப்கெம் | 6212 | ||
வே.ந.வி.ப எண் | FS9100000 | ||
| |||
UNII | 7V31YC746X | ||
பண்புகள் | |||
CHCl3 | |||
வாய்ப்பாட்டு எடை | 119.37 g·mol−1 | ||
தோற்றம் | நிறமற்ற திரவம் | ||
அடர்த்தி | 1.483 கி/செமீ3 | ||
உருகுநிலை | −63.5 °C (−82.3 °F; 209.7 K) | ||
கொதிநிலை | 61.2 °C (142.2 °F; 334.3 K) | ||
0.8 கி/100 மிலி (20 °செ) | |||
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.4459 | ||
கட்டமைப்பு | |||
மூலக்கூறு வடிவம் | |||
தீங்குகள் | |||
முதன்மையான தீநிகழ்தகவுகள் | தீங்கானது (Xn), எரிச்சலூட்டக்கூடியது (Xi), புற்றீணி | ||
R-சொற்றொடர்கள் | R22, R38, R40, R48/20/22 | ||
S-சொற்றொடர்கள் | (S2), S36/37 | ||
தீப்பற்றும் வெப்பநிலை | தீப்பிடிக்காதது | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 M. Rossberg et al. “Chlorinated Hydrocarbons” in Ullmann’s Encyclopedia of Industrial Chemistry, 2006, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a06_233.pub2
- ↑ "Chloroform-CHCl3". பார்க்கப்பட்ட நாள் 2012-02-25.
வெளி இணைப்புகள்
தொகு- Chloroform "The Molecular Lifesaver" An article at Oxford University providing facts about chloroform.
- Concise International Chemical Assessment Document 58
- IARC Summaries & Evaluations: Vol. 1 (1972), Vol. 20 (1979), Suppl. 7 (1987), Vol. 73 (1999)
- International Chemical Safety Card 0027
- National Pollutant Inventory - Chloroform and trichloromethane பரணிடப்பட்டது 2006-03-02 at the வந்தவழி இயந்திரம்
- NIST Standard Reference Database
- Story on Chloroform from BBC's The Material World (28 July 2005)
- Sudden Sniffer's Death Syndrome article at Carolinas Poison Center
- Calculation of vapor pressure, liquid density, dynamic liquid viscosity, surface tension of chloroform
- ChemSub Online: Chloroform - Methane, trichloro-