கூத்தாட்டுக்குளம்

கூத்தாட்டுக்குளம் (Koothattukulam) நகரம் மற்றும் நகராட்சி இந்தியாவின் கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள முவாற்றுப்புழை வட்டத்தில் உள்ளது. இது எர்ணாகுளம், கோட்டயம், இடுக்கி உள்ளிட்ட மூன்று மாவட்ட சந்திப்பில் 2318.71 ஹெக்டேர் பரப்பில் அமைந்துள்ளது.

மேலும் காண்கதொகு

  • கூத்தாட்டுக்குளத்தின் வரலாறு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூத்தாட்டுக்குளம்&oldid=3241273" இருந்து மீள்விக்கப்பட்டது