கெமேலா சட்டமன்றத் தொகுதி
கெமேலா சட்டமன்றத் தொகுதி (மலாய்: Bahagian Pilihan Raya Kemelah; ஆங்கிலம்: Kemelah State Constituency; சீனம்: 凯米拉州选区) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி (N04) ஆகும்.
கெமேலா (N04) ஜொகூர் மாநில சட்டமன்றத் தொகுதி ஜொகூர் | |
---|---|
Kemelah (N04) State Constituency in Johor | |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 33,702 (2022) |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 2003 |
கட்சி | பாரிசான் நேசனல் |
முதல் தேர்தல் | 2004 |
இறுதித் தேர்தல் | 2022 |
கெமேலா சட்டமன்றத் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 2004-ஆம் ஆண்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
2004-ஆம் ஆண்டில் இருந்து கெமேலா சட்டமன்றத் தொகுதி, ஜொகூர் மாநில சட்டமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது. தற்போது சரஸ்வதி நல்லதம்பி என்பவர் இந்தச் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக உள்ளார்.[1]
வரலாறு.
தொகுதொகுதி வரலாறு
தொகுகெமலாவுக்கான சட்டமன்ற உறுப்பினர்கள் | |||
---|---|---|---|
சட்டமன்றம் | ஆண்டுகள். | உறுப்பினர் | கட்சி |
தெனாங்கிலிருந்து உருவாக்கப்பட்ட தொகுதி | |||
11வது | 2004–2008 | அயூப் ரகமத் | BN (UMNO) |
12ஆம் | 2008–2013 | ||
13வது | 2013–2018 | ||
14வது | 2018–2022 | சுலைமான் முகமது நோர் | PH (AMANAH) |
15ஆம் | 2022-தற்போது வரை | சரஸ்வதி நல்லதம்பி | BN (MIC) |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Johor 14th General Election Malaysia (GE14 / PRU14)". The Star (Petaling Jaya). 23 March 2019 இம் மூலத்தில் இருந்து 11 May 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180511081855/https://election.thestar.com.my/johor.html. (Note: Under the "Candidates & Results" heading, click on "State".)