கேரள வாலாட்டி பாம்பு

கேரள வாலாட்டி பாம்பு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
குடும்பம்:
Uropeltidae
பேரினம்:
இனம்:
U. ceylanica
இருசொற் பெயரீடு
Uropeltis ceylanica
Cuvier, 1829
வேறு பெயர்கள்
  • Uropeltis ceylanicus Cuvier, 1829
  • Uropeltis Ceylanicus - Cocteau, 1833
  • Uropeltis ceylonica - Wagler, 1830
  • Pseudo-typhlops ceylanicus - Schlegel, 1839
  • Siluboura Ceylonicus - Gray, 1845
  • U[ropeltis]. Ceylonicus - Gray, 1845
  • [Coloburus] Ceylanicus - A.M.C. Duméril & A.H.A Duméril, 1854
  • Siluboura ceylonica - Gray, 1858
  • Silybura ceylanica - Peters, 1861
  • Silybura brevis Günther, 1862
  • C[oloburus]. Ceylanicus - Jan, 1863
  • Silybura nilgherriensis Beddome, 1863
  • Siluboura ceylanica - Günther, 1864
  • S[ilybura]. ceylonica - Günther, 1875
  • Silybura nilgherriensis var. annulata Beddome, 1886
  • Silybura brevis - Boulenger, 1893
  • Silybura ellioti var. annulata - Boulenger, 1893
  • Uropeltis ceylanicus - M.A. Smith, 1943
  • Uropeltis (Siluboura) ceylanicus - Mahendra, 1984
  • U[ropeltis]. ceylanicus annulata - Murthy, 1990[2]


கேரள வாலாட்டி பாம்பு (Kerala shieldtail), தமிழகப் பகுதியான மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள ஆனை மலைக் காடுகளில் காணப்படும் ஒரு ஊர்வனகுடும்பத்தைச் சார்ந்த பாம்பு இனம் ஆகும். இது இந்தியா, இலங்கைக் காடுகளில் காணப்படும் கவச வால் பாம்பின் (shield-tailed snake) துணையினம் எனக் கூறப்பட்டாலும் தற்போதைய ஆராய்ச்சியின் படி, எந்த வகை என்று வகைப்படுத்தமுடியான இனமாக உள்ளது.[3]

வாழ்விடங்கள்

தொகு
 
இவற்றில் ஒரு வகை

இந்திய நாட்டின் கேரள மாநிலத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள கோட்டைப் பாறை, ஆனை மலைப் பகுதிக்கு உட்பட்ட திருவிதாங்கூர், இடுக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட முதிரைப்புழி ஆற்றின் (Muthirapuzha River) படுகையில் இருக்கும் கிராமமான குஞ்சுதானி (Kunchithanny) முதல் திருவனந்தபுரம் வரையிலும் அமைந்துள்ள வட்டாரங்களிலும் கானப்படுகிறது. மேலும் இவை இலங்கையில் பல இடங்களிலும் காணப்படுகின்றன.[2]

விளக்கம்

தொகு

இதன் முதுகுப்பகுதி பழுப்பிலோ கரும்பழுப்பு நிறத்திலோ, புள்ளிகளுடனும், கோடுகளுடனும் காணப்படுகிறது. இவற்றின் கீழ்ப் பகுதி மஞ்சளிலும் அடர் பழுப்பு நிறத்திலும் காணப்படுகிறது. இவற்றில் பருவம்வந்த பாம்புகள் 45 செ. மீற்றர்கள் நீளம் வரை இருக்கும். இவற்றிற்கு பின்புற செதில்கள் (Dorsal scales) உடம்பின் நடுப்பகுதியிலிருந்து 17 கோடுகள் காணப்படுகின்றன. மேலும் தளைக்குமேல் இரண்டு கோடுகள் காணப்படுகின்றன. பின்புற செதில்கள் (Ventral scales) வால் பகுதியில் 126 முதல் 146 கோடுகளும், வளரும் செதில்கள் (Subcaudal scales) 8 முதல் 12 வரையும் காணப்படுகின்றன.

மேற்கொள்கள்

தொகு
  1. Srinivasulu, C.; Srinivasulu, B.; Ganesan, S.R.; Vijayakumar, S.P. (2013). "Uropeltis ceylanicus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2014.3. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. 2.0 2.1 McDiarmid RW, Campbell JA, Touré T. 1999. Snake Species of the World: A Taxonomic and Geographic Reference, vol. 1. Herpetologists' League. 511 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-893777-00-6 (series). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-893777-01-4 (volume).
  3. "Uropeltis ceylanica". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System). பார்க்கப்பட்ட நாள் 1 செப்டெம்பர் 2007.

கூடுதலாக வாசிக்க

தொகு
  • Beddome, R.H. 1863. Descriptions of New Species of the Family Uropeltidæ from Southern India, with Notes on other little-known Species. Proc. Zool. Soc. London, 1863: 225-229, Plates XXV., XXVI., XXVII.
  • Beddome, R.H. 1863. Further Notes upon the Snakes of the Madras Presidency; with some Descriptions of New Species. Madras Quart. J. Med. Sci., 6: 41-48. [Reprint: J. Soc. Bibliogr. Nat. Sci., London, 1 (10): 306-314, 1940]
  • Beddome, R.H. 1864. Descriptions of New Species of the Family Uropeltidæ from Southern India, with Notes on other little-known Species. Ann. Mag. Nat. Hist. (3) 13: 177-180.
  • Beddome, R.H. 1886. An Account of the Earth-Snakes of the Peninsula of India and Ceylon. Ann. Mag. Nat. Hist. (5) 17: 3-33.
  • Cocteau, J.T. 1833. Sur le genre de reptiles ophidiens nommé Uropeltis par Cuvier, et description d'une espèce de ce genre. Mag. Zool. Guérin, Paris, Class. III, pl. 2.
  • Ganesh, S.R.; R. Aengals & Eric Ramanujam 2014. Taxonomic reassessment of two Indian shieldtail snakes in the Uropeltis ceylanicus species group (Reptilia: Uropeltidae). Journal of Threatened Taxa 6 (1): 5305-5314.
  • Gower, D.J.; Captain, A. & Thakur, S.S. 2008. On the taxonomic status of Uropeltis bicatenata (GÜNTHER) (Reptilia: Serpentes: Uropeltidae). Hamadryad 33 (1): 64 – 82.
  • Gray, J.E. 1858. On a new Genus and several New Species of Uropeltidæ, in the Collection of the British Museum. Ann. Mag. Nat. Hist. (3) 2: 376-381.

வெளி இணைப்புகள்

தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேரள_வாலாட்டி_பாம்பு&oldid=2816666" இலிருந்து மீள்விக்கப்பட்டது