கெவாடியா தொடருந்து நிலையம்

(கேவாடியா தொடருந்து நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)


கெவாடியா தொடருந்து நிலையம் (Kevadia railway station) (நிலைய குறியீடு: KDCY) இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் நர்மதா மாவட்டத்தில் உள்ள கெவாடியா எனும் சிற்றூரில் அமைந்துள்ள சிறிய தொடருந்து நிலையம் ஆகும். இது கெவாடியாவிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 3 நடைமேடைகளுடன் அமைந்த இந்த தொடருந்து நிலையம், கெவாடியாவில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவாக அமைக்கப்பட்ட ஒற்றுமைக்கான சிலையை சுற்றுலாப் பயணிகள் கண்டு களிக்க வேண்டி, 17 சனவரி 2021 அன்று சுற்றுலாப் பயணிகளின் சேவைகளுக்கு திறக்கப்பட்டது.[1][2] இத்தொடருந்து நிலையம் இந்தியாவின் மும்பை, புது தில்லி, சென்னை, அகமதாபாத், வாரணாசி, வடோதரா, ரேவா ஆகிய நகரங்களை இணைக்கிறது.[3][4]

கெவாடியா தொடருந்து நிலையம்
தொடருந்து நிலையம்
இந்திய இரயில்வேயின் சின்னம்
பொது தகவல்கள்
அமைவிடம்கெவாடியா, நர்மதா மாவட்டம், குஜராத், இந்தியா
 இந்தியா
ஆள்கூறுகள்21°52′30″N 73°41′27″E / 21.87506°N 73.69074°E / 21.87506; 73.69074
ஏற்றம்63.01 மீட்டர்கள் (206.7 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்மேற்கு இரயில்வே
தடங்கள்தபோகி - கேவாடியா இருப்புப் பாதை
நடைமேடை3
இருப்புப் பாதைகள்4
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைStandard on ground
தரிப்பிடம்உண்டு
துவிச்சக்கர வண்டி வசதிகள்உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல் உண்டு
மற்ற தகவல்கள்
நிலைசெயல்படுகிறது
நிலையக் குறியீடுKDCY
மண்டலம்(கள்) மேற்கு இரயில்வே மண்டலம்
கோட்டம்(கள்) Vadodara
வரலாறு
திறக்கப்பட்டது17 சனவரி 2021 (2021-01-17)
மின்சாரமயம்ஆம்
அமைவிடம்
Kevadia railway station is located in குசராத்து
Kevadia railway station
Kevadia railway station
குசராத்து இல் அமைவிடம்
Kevadia railway station is located in இந்தியா
Kevadia railway station
Kevadia railway station
Kevadia railway station (இந்தியா)

தொடருந்துகள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு