கொடுவாய்
கொடுவாய் தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் - திருப்பூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும்.[4][5][6] இங்கு கொடுவாய் பெரியபெருமாள் கோயில், கொடுவாய் நாகேஸ்வரர் சுவாமி திருக்கோவில் புகழ்பெற்ற கோவில்கள் உள்ளன. கொடுவாயில் அரசு உயர்நிலைப் பள்ளியும் உள்ளது.[7]
கொடுவாய் | |||||
— சிற்றூர் — | |||||
ஆள்கூறு | 10°56′33″N 77°26′17″E / 10.942485°N 77.438053°E | ||||
நாடு | இந்தியா | ||||
பகுதி | கொங்கு நாடு | ||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||
மாவட்டம் | திருப்பூர் | ||||
வட்டம் | திருப்பூர் தெற்கு | ||||
அருகாமை நகரம் | தாராபுரம் | ||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||
மாவட்ட ஆட்சியர் | தா. கிறிஸ்துராஜ், இ. ஆ. ப [3] | ||||
ஊராட்சித் தலைவர் | |||||
மொழிகள் | தமிழ், ஆங்கிலம் | ||||
---|---|---|---|---|---|
வட்டார மொழிகள் | கொங்குத் தமிழ் | ||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
பரப்பளவு • உயரம் |
• 305 மீட்டர்கள் (1,001 அடி) | ||||
குறியீடுகள்
|
இது திருப்பூர் தெற்கு வட்டம், பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் எஸ். அவிவனாசிபாளையம் ஊராட்சியின் கீழ் வருகிறது.[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "Nageswaraswami Temple : Nageswaraswami Nageswaraswami Temple Details | Nageswaraswami- Koduvai | Tamilnadu Temple | நாகேஸ்வரசுவாமி". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2022-06-04.
- ↑ "கொடுவாய் சிவன் கோயிலில் பழமை வாய்ந்த 'மூத்த தேவி' சிற்பங்கள்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-06-04.
- ↑ "Koduvai Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2022-06-04.
- ↑ "South Indian Bank Koduvai | Tiruppur District, Government of Tamil Nadu | Textile City | India" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-04.
- ↑ "S.AVINASHIPALAYAM Village in TIRUPPUR | eTamilNadu.org". www.etamilnadu.org. பார்க்கப்பட்ட நாள் 2022-08-07.