கொரியத் தமிழியல்
கொரியத் தமிழியல் (Korean Tamil Studies) என்பது கொரியன் மொழி, தென் கொரியா, வட கொரியா, கொரியா மக்களுக்கும் தமிழ் மற்றும் தமிழர்களுக்கும் இருக்கும் தொடர்பையும் பரிமாறுதல்களையும் ஆயும் இயல் ஆகும். கொரிய மொழிக்கும் தமிழ் மொழிக்கும் தொடர்புகள் இருப்பதாக திராவிட-கொரியன் மொழிக்குடும்பம் என்ற கருதுகோள் கூறுகிறது.[1] ஆனாக் இக் கருதுகோள் தற்போது பெரும்பாலான மொழியிலாளர்களால் மறுக்கப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Origin Theories of the Korean Language". பார்க்கப்பட்ட நாள் 2013-12-15.