சப்பானியத் தமிழியல்
சப்பானியத் தமிழியல் (Japanese Tamil Studies) என்பது சப்பானிய மொழி, சப்பான், சப்பானிய மக்களுக்கும் தமிழ் மற்றும் தமிழர்களுக்கும் இருக்கும் தொடர்பையும் பரிமாறுதல்களையும் ஆயும் இயல் ஆகும்.
இலங்கை சப்பான் தொடர்புகள்
தொகுஇலங்கைக்கும் சப்பானுக்கும் நீண்ட தொடர்புகள் உண்டு. அதன் காரணமாக பல இலங்கைத் தமிழர்கள் சப்பானுக்கு மேற் கல்விக்கு செல்கின்றார்கள். அவர்கள் சப்பானிய மொழியில் தேர்ச்சி பெற்று சப்பானிய தமிழியலில் ஒரு குறிப்பிடத்தக்க பங்காற்றக்கூடியவர்களாக இருக்கின்றார்கள்.[சான்று தேவை]
இவற்றையும் பார்க்க
தொகுமேலும் வாசிக்க
தொகு- Zvelebil, Kamil V. Tamil and Japanese-Are They Related? The Hypothesis of Susumu Ohno. Bulletin of the School of Oriental and African Studies, vol. 48, no. 1, pp. 116–120, 1985.
வெளி இணைப்புகள்
தொகு- THE GENEALOGY OF THE JAPANESE LANGUAGE Tamil and Japanese
- xlweb.com
- கொரியாவில்-ஜப்பானில் தமிழ்
- தமிழ் வழியாக ஜப்பானீஸ் மொழி கற்போம்
- languagesdept.gov.lk பரணிடப்பட்டது 2007-09-28 at the வந்தவழி இயந்திரம்
- தமிழும், ஜப்பானும் ரஜினி[தொடர்பிழந்த இணைப்பு]
- Was the Japanese language influenced by Tamil? The war goes on By ROGER PULVERS