டச்சுத் தமிழியல்
டச்சு தமிழியல் (Dutch Tamil Studies) என்பது டச்சு மொழி, நெதர்லாந்து, ஒல்லாந்தர் மற்றும் டச்சு மொழி பேசும் மக்களுக்கும் தமிழ் மற்றும் தமிழர்களுக்கும் இருக்கும் தொடர்பையும் பரிமாறுதல்களையும் ஆயும் இயல் ஆகும்.
டச்சு மொழியில் இருந்து இலங்கைத் தமிழுக்கு
தொகுசொல் | பொருள் | டச்சு மொழி | குறிப்பு |
---|---|---|---|
கச்கூசு | Toilet | kakhuis | - |
காமரா/காம்பறா | அறை | kamer | மலையகத் தமிழர் வழக்கு |
கந்தோர் | Office | kantoor | - |
kokkis | A type of sweetmeat | koekjes | - |
பயாஸ்கோப்பு | திரைப்படம் | bioscoop | தற்போது வழக்கில் இல்லை |
தேத்தண்ணி | தேநீர் | thé | - |
டச்சுத் தமிழியல் ஆய்வாளர்கள்
தொகு- Saskia C. Kersenboom; Nitaysumangali: Devadasi Tadition in South India
- Marina Muilwikjk
- Hanne M. de Bruin; kattaikuttu
- Herman Ticken
இதர தகவல்கள்
தொகு- Tamil Centrum voor Mensenrechten- TCHR [1]
- With Radio Netherlands: Tamil Tigers in Sri Lanka [2] பரணிடப்பட்டது 2006-05-09 at the வந்தவழி இயந்திரம்
இவற்றையும் பார்க்க
தொகுவெளி இணைப்புகள்
தொகு- http://www.lankalibrary.com/geo/dutch/dutch5.htm Dutch heritage of Sri Lanka
- http://www.tanap.net/content/archives/archives.cfm?ArticleID=202 பரணிடப்பட்டது 2006-09-14 at the வந்தவழி இயந்திரம் Tamil Nadu Archives
- https://tamilnation.org/diaspora/netherland.htm
- http://www.xs4all.nl/~wjsn/tamil.htm பரணிடப்பட்டது 2006-06-13 at the வந்தவழி இயந்திரம்
- http://www.iias.nl/nl/37/IIAS_NL37_21.pdf பரணிடப்பட்டது 2011-05-15 at the வந்தவழி இயந்திரம் The rise and fall of a discipline