பாரசீகத் தமிழியல்
பாரசீகத் தமிழியல் அல்லது பெர்சியன் தமிழியல் என்பது பாரசீக மொழிக்கும், பாரசீக மக்களுக்கும் தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் இருக்கும் தொடர்பையும் பரிமாறுதல்களையும் ஆயும் இயல் ஆகும்.
பாரசீகம் அல்லது இன்றைய இரானுக்கும் தமிழர்களும் நேரடித் தொடர்பு இறுக்கமாக இருக்கவில்லை. வட இந்தியா அல்லது இந்தி-உருது மூலமே பாரசீக தொடர்பு தமிழுக்கு இருந்தது.
தமிழில் கலந்த பாரசீக சொற்கள்
தொகு- தயார்
- சுமார்
- திவான்
- சால்வை
- லுங்கி
- ரசீது
உசாத்துணைகள்
தொகு- சு. சக்திவேல். (1984). தமிழ்மொழி வரலாறு. சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.