கொல்லங்கோடு, பாலக்காடு

பாலக்காடு மாவட்ட சிற்றூர்

கொல்லங்கோடு என்பது இந்தியாவின் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர் ஆகும். [1] கொல்லங்கோடு ஊரானது கொல்லங்கோடு கிராம ஊராட்சி, கொல்லங்கோடு ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் தலைமையகமாகும். </link>[ மேற்கோள் தேவை ]

கொல்லங்கோடு
வெங்குநாடு, அயஸ்கரபுரி (பண்டைய பெயர்)
Town
கச்சம்குறிச்சி கோவில், கொல்லங்கோடு
கச்சம்குறிச்சி கோவில், கொல்லங்கோடு
அடைபெயர்(கள்): பாலக்காட்டின் நெற் களஞ்சியம் / அரண்மனை நகரம்
கொல்லங்கோடு is located in கேரளம்
கொல்லங்கோடு
கொல்லங்கோடு
கேரளத்தில் அமைவிடம்
கொல்லங்கோடு is located in இந்தியா
கொல்லங்கோடு
கொல்லங்கோடு
கொல்லங்கோடு (இந்தியா)
ஆள்கூறுகள்: 10°36′50″N 76°41′27″E / 10.61389°N 76.69083°E / 10.61389; 76.69083
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்பாலக்காடு
அரசு
 • நிர்வாகம்கொலங்கோடு ஊராட்சி
பரப்பளவு
 • மொத்தம்49.33 km2 (19.05 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்29,587
 • அடர்த்தி600/km2 (1,600/sq mi)
மொழிகள்
 • அதிகாரப்பூர்மாகமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
678506
வாகனப் பதிவுKL 70

2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கொல்லங்கோடின் மொத்த மக்கள் தொகை 18,583 ஆகும். இதில் ஆண்களின் எண்ணிக்கை 9,068 என்றும், பெண்களின் எண்ணிக்கை 9,515 என்றும் உள்ளது.[2]

கொல்லங்கோடு தொடருந்து நிலையம் ஊத்தராவில் அமைந்துள்ளது. மாநில நெடுஞ்சாலை -58 கொல்லங்கோடு வழியாக செல்கிறது. அருகிலுள்ள வானூர்தி நிலையம் கோயம்புத்தூர் வானுர்திநிலையம் கொல்ங்கோட்டில் இருந்து சுமார் 70 கி.மீ. தொலைவில் உள்ளது.

பாரதப்புழாவின் கிளை ஆறான காயத்திரிபுழா ஆறு ஊருக்கு அருகில் பாய்கிறது.

கொல்லங்கோடு ஊராட்சி ஒன்றியம்

தொகு

கொல்லங்கோடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகள்

  • கொல்லங்கோடு
  • கொடுவாயூர்
  • புதுநகரம்
  • வடவண்ணூர்
  • முதலமட

காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "പാലക്കാട്‌ ജില്ലയിലെ ഗ്രാമ പഞ്ചായത്തുകളുടെ അടിസ്ഥാന വിവരങ്ങള്‍ | പഞ്ചായത്ത് വകുപ്പ്". dop.lsgkerala.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2022-10-14.
  2. "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 8 December 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொல்லங்கோடு,_பாலக்காடு&oldid=4172462" இலிருந்து மீள்விக்கப்பட்டது