கொழும்பு மத்தி தேர்தல் தொகுதி

கொழும்பு மத்தி தேர்தல் தொகுதி (Colombo Central electorate) என்பது ஆகத்து 1947 முதல் பெப்ரவரி 1989 வரை இலங்கையில் நடைமுறையில் இருந்த மூன்று அங்கத்தவர்களைத் தெரிவு செய்யும் ஒரு தேர்தல் தொகுதியாகும். இத்தேர்தல் தொகுதி இலங்கையின் மேற்கு மாகாணத்தில், கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு நகரின் மத்திய பகுதியை உள்ளடக்கியதாகும்.

1978 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பின் படி, இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, நடைமுறையில் இருந்த 160 தேர்தல் தொகுதிகள் கலைக்கப்பட்டு பதிலாக 22 பல-அங்கத்தவர்களைக் கொண்ட தேர்தல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன[1]. 1989 தேர்தலில் கொழும்பு மத்தி தேர்தல் தொகுதி கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டது.

தேர்தல்கள்

தொகு

1947 நாடாளுமன்றத் தேர்தல்

தொகு

1வது நாடாளுமன்றத் தேர்தல் 1947 ஆகத்து 23 முதல் செப்டம்பர் 20 வரை நடைபெற்றது. முடிவுகள் வருமாறு[2]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
ஏ. ஈ. குணசிங்க தொழிற் கட்சி ஈருருளி 23,470 23.64%
டி. பி. ஜாயா ஐக்கிய தேசியக் கட்சி சக்கரம் 18,439 18.57%
பீட்டர் கெனமன் கம்யூனிஸ்ட் கட்சி குடை 15,435 15.55%
எம். எச். எம். முனாசு வீடு 8,600 8.66%
ஆயிஷா ராவுஃப் சுயேட்சை மரம் 8,486 8.55%
வி. ஜே. பெரேரா யானை 5,950 5.99%
வி. ஏ. சுகததாசா விளக்கு 4,898 4.93%
ஜி. டபிள்யூ. ஹரி டி சில்வா தராசு 4,141 4.17%
வி. ஏ. கந்தையா மணிக்கூடு 3,391 3.42%
எஸ். சரவணமுத்து கதிரை 2,951 2.97%
பி. கிவேந்திரசிங்க கை 1,569 1.58%
கே. தகநாயக்கா கிண்ணம் 997 1.00%
கே. வீரையா சாவி 352 0.35%
கே. சி. எஃப். டீன் விண்மீன் 345 0.35%
என். ஆர். பெரேரா வண்ணத்துப்பூச்சி 259 0.26%
செல்லுபடியான வாக்குகள் 99,283 100.00%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 3,489
மொத்த வாக்குகள் 102,772
பதிவான வாக்காளர்கள் 55,994
வாக்குவீதம் 183.54%

1952 தேர்தல்கள்

தொகு

24 மே 1952 முதல் 30 மே 1952 வரை நடைபெற்ற 2வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[3]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
பீட்டர் கெனமன் குடை 32,346 27.28%
எம். சி. எம். கலீல் வீடு 25,647 21.63%
ராசிக் பரீத் சாவி 24,911 21.01%
ஏ. ஈ. குணசிங்க ஈருருளி 19,843 16.74%
பி. டி எஸ். குலரத்தின யானை 14,556 12.28%
பியசீலா கிவேந்திரசிங்க கை 751 0.63%
எச். எல். பெரேரா விண்மீன் 517 0.44%
செல்லுபடியான வாக்குகள் 118,570 100.00%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 4,217
மொத்த வாக்குகள் 122,788
பதிவான வாக்காளர்கள் 58,400
வாக்குவீதம் 210.25%

1956 தேர்தல்கள்

தொகு

5 ஏப்ரல் 1956 முதல் 10 ஏப்ரல் 1956 வரை நடந்த 3வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[4]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
பீட்டர் கெனமன் கம்யூனிஸ்ட் கட்சி விண்மீன் 45,296 30.62%
ராசிக் பரீத் குடை 26,512 17.92%
எம். எஸ். தெமிஸ் கை 20,378 13.77%
எம். சி. எம். கலீல் சக்கரம் 20,338 13.75%
வி. ஏ. சுகததாச யானை 18,234 12.33%
ஏ. ஈ. குணசிங்க ஈருருளி 16,678 11.27%
ஏ. அலி முகமூது பூ 501 0.34%
செல்லுபடியான வாக்குகள் 147,937 100.00%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 3,901
மொத்த வாக்குகள் 151,838
பதிவான வாக்காளர்கள் 70,022
வாக்குவீதம் 216.84%

1960 (மார்ச்) தேர்தல்கள்

தொகு

19 மார்ச் 1960 இல் நடைபெற்ற 4வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[5]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
எம். சி. எம். கலீல் ஐக்கிய தேசியக் கட்சி கண்ணாடி 33,121 19.02%
பீட்டர் கெனமன் கம்யூனிஸ்ட் கட்சி விண்மீன் 30,574 17.56%
ரணசிங்க பிரேமதாசா ஐக்கிய தேசியக் கட்சி யானை 29,828 17.13%
பாலா தம்பு சாவி 22,228 12.76%
ராசிக் பரீத் குடை 21,033 12.08%
எம். எஸ். தெம்ஸ் மகாஜன எக்சத் பெரமுன சக்கரம் 19,093 10.96%
ஈ. எஸ். ரட்ணவீர இலங்கை சுதந்திரக் கட்சி கை 11,859 6.81%
அப்துல் அசீஸ் மரம் 4,635 2.66%
டி. ஜே. எஸ். பரணயாப்ப விளக்கு 414 0.24%
வசந்தா அப்பாதுரை கப்பல் 404 0.23%
சிசில் விக்கிரமசிங்க கண் 397 0.23%
ஏ. குமாரசிங்க பூ 220 0.13%
பிரேமரஞ்சன் லோகேஸ்வரா மேசை 171 0.10%
ஏ. ஏ. முகமது சாடி 166 0.10%
செல்லுபடியான வாக்குகள் 174,143 100.00%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 4,592
மொத்த வாக்குகள் 178,735
பதிவான வாக்காளர்கள் 74,922
வாக்குவீதம் 238.56%

1960 (சூலை) தேர்தல்கள்

தொகு

20 சூலை 1960 இல் நடைபெற்ற 5வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[6]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
ராசிக் பரீத் இலங்கை சுதந்திரக் கட்சி கை 45,342 25.75%
பீட்டர் கெனமன் கம்யூனிஸ்ட் கட்சி விண்மீன் 38,663 21.96%
எம். சி. எம். கலீல் ஐக்கிய தேசியக் கட்சி கண் 37,486 21.29%
ரணசிங்க பிரேமதாசா ஐக்கிய தேசியக் கட்சி யானை 35,035 19.90%
பாலா தம்பு லங்கா சமசமாஜக் கட்சி சாவி 16,406 9.32%
எம். எஸ். தெமிஸ் சக்கரம் 3,164 1.80%
செல்லுபடியான வாக்குகள் 176,096 100.00%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 3,488
மொத்த வாக்குகள் 179,584
பதிவான வாக்காளர்கள் 74,922
வாக்குவீதம் 239.69%

1965 தேர்தல்கள்

தொகு

22 மார்ச் 1965 இல் நடைபெற்ற 6வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[7]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
பளீல் கபூர் ஐக்கிய தேசியக் கட்சி கதிரை 68,372 31.54%
ரணசிங்க பிரேமதாசா ஐக்கிய தேசியக் கட்சி யானை 64,438 29.72%
பீட்டர் கெனமன் கம்யூனிஸ்ட் கட்சி (Moscow) விண்மீன் 41,478 19.13%
எம். ஹலீம் இசாக் இலங்கை சுதந்திரக் கட்சி கை 32,132 14.82%
பாலா தம்பு விளக்கு 4,559 2.10%
டி. ஏ. பியதாச மகாஜன எக்சத் பெரமுன சக்கரம் 2,520 1.16%
நா. சண்முகதாசன் கம்யூனிஸ்ட் கட்சி (பீக்கிங்) குடை 2,427 1.12%
ஓ. எஸ். ஏ. இசட். ஆப்தீன் பூ 332 0.15%
பூபதி சரவணமுத்து கப்பல் 282 0.13%
ஆர். எச். ஜெயசேகரா தராசு 268 0.12%
செல்லுபடியான வாக்குகள் 216,808 100.00%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 4,638
மொத்த வாக்குகள் 221,446
பதிவான வாக்காளர்கள் 93,468
வாக்குவீதம் 236.92%

1970 தேர்தல்கள்

தொகு

27 மே 1970 இல் நடைபெற்ற 7வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[8]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
ரணசிங்க பிரேமதாசா ஐக்கிய தேசியக் கட்சி யானை 69,310 29.48%
பளீல் கபூர் ஐக்கிய தேசியக் கட்சி கதிரை 63,624 27.06%
பீட்டர் கெனமன் கம்யூனிஸ்ட் கட்சி விண்மீன் 58,557 24.91%
எச். ஹலீம் இசாக் இலங்கை சுதந்திரக் கட்சி கை 41,716 17.74%
சி. துரைராஜா குடை 783 0.33%
எம். ஹரூன் கரீம் மணி 413 0.18%
பூபதி சரவணமுத்து கப்பல் 396 0.17%
பனங்காடன் இராமன் கிருஷ்ணன் தராசு 307 0.13%
செல்லுபடியான வாக்குகள் 235,106 100.00%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 5,491
மொத்த வாக்குகள் 240,597
பதிவான வாக்காளர்கள் 99,265
வாக்குவீதம் 242.38%

1977 தேர்தல்கள்

தொகு

21 சூலை 1977 இல் நடைபெற்ற 8வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[9]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
ரணசிங்க பிரேமதாசா யானை 94,128 36.32%
எம். ஜாபிர் ஏ. காதர் கண் 58,972 22.76%
எச். ஹலீம் இசாக் கை 53,777 20.75%
மு. ச. செல்லச்சாமி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சேவல் 26,964 10.41%
பீட்டர் கெனமன் விண்மீன் 24,568 9.48%
டபிள்யூ. ஏ. சுனில் பெரேரா கதிரை 422 0.16%
ஆர். ரத்னசாமி பூ 202 0.08%
எம். ரி. எம். சலீம் மேசை 103 0.04%
செல்லுபடியான வாக்குகள் 259,136 100.00%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 6,660
மொத்த வாக்குகள் 265,796
பதிவான வாக்காளர்கள் 106,403
வாக்குவீதம் 249.80%

மேற்கோள்கள்

தொகு
  1. "The Electoral System". இலங்கை நாடாளுமன்றம்.
  2. "Result of Parliamentary General Election 1947" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2014-05-03.
  3. "Result of Parliamentary General Election 1952" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2014-05-03.
  4. "Result of Parliamentary General Election 1956" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2014-05-03.
  5. "Result of Parliamentary General Election 1960-03-19" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-07-12. பார்க்கப்பட்ட நாள் 2014-05-03.
  6. "Result of Parliamentary General Election 1960-07-20" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2014-05-03.
  7. "Result of Parliamentary General Election 1965" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2015-07-13. பார்க்கப்பட்ட நாள் 2014-05-03.
  8. "Result of Parliamentary General Election 1970" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2009-12-09. பார்க்கப்பட்ட நாள் 2014-05-03.
  9. "Result of Parliamentary General Election 1977" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2011-07-17. பார்க்கப்பட்ட நாள் 2014-05-03.