கோடம்பாக்கம் தொடருந்து நிலையம்

கோடம்பாக்கம் தொடருந்து நிலையம் (Kodambakkam railway station, நிலையக் குறியீடு:MKK) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, சென்னை நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இந்த நிலையம் சென்னையின் புறநகர் இருப்பு பாதை, தெற்கு வழித்தடத்தில் அமைந்துள்ளது. இது சென்னைக் கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை உள்ள வழித்தடத்தின் இடையே அமைந்துள்ளது.

கோடம்பாக்கம்
சென்னை புறநகர் தொடருந்து நிலையம் மற்றும் தென்னக இரயில்வே நிலையம்
கோடம்பாக்கம் தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
ஆள்கூறுகள்13°03′07″N 80°13′51″E / 13.0520°N 80.2307°E / 13.0520; 80.2307
உரிமம்இந்திய இரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே
தடங்கள்தெற்கு மற்றும் தென் மேற்கு புறநகர் வழித்தடங்கள்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில் உள்ள நிலையம்
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுMKK
பயணக்கட்டண வலயம்தென்னக இரயில்வே
வரலாறு
மின்சாரமயம்1931
முந்தைய பெயர்கள்தென்னிந்திய இரயில்வே
அமைவிடம்
கோடம்பாக்கம் is located in சென்னை
கோடம்பாக்கம்
கோடம்பாக்கம்
சென்னை வரைபடத்தில் உள்ள இடம்
கோடம்பாக்கம் is located in தமிழ் நாடு
கோடம்பாக்கம்
கோடம்பாக்கம்
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்
கோடம்பாக்கம் is located in இந்தியா
கோடம்பாக்கம்
கோடம்பாக்கம்
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்

இது கோடம்பாக்கம், வடபழனி மற்றும் அசோக் நகர் ஆகிய நகரங்களின் போக்குவரத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. சென்னை எழும்பூர் முதல் காஞ்சிபுரம் வரை புறநகர் இரயில்கள் 1911இல் இயக்கியபோது, இந்த இரயில் நிலையம் இதற்கு முன்பே இருந்தது.

வரலாறு

தொகு

இந்த நிலையம் சென்னை நகரின் முதல் புறநகர் வழித்தடமான சென்னைக் கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் அமைந்துள்ளது. 1928இல் தொடங்கி மார்ச் 1931இல் இருப்புப்பாதை பணிகள் நிறைவடைந்தவுடன், புறநகர் இரயில் சேவைகள் 11 மே 1931 அன்று சென்னைக் கடற்கரைக்கும் - தாம்பரத்திற்கும் இடையில் தொடங்கப்பட்டன. இது நவம்பர் 15, 1931இல் மின்மயமாக்கப்பட்டது.[1]

சென்னையில் உள்ள முக்கிய தொடருந்து நிலையங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Electric Traction - I". IRFCA.org. பார்க்கப்பட்ட நாள் 17 Nov 2012. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)

வெளி இணைப்புகள்

தொகு