கோண்டாவில் தொடருந்து நிலையம்
கோண்டாவில் தொடருந்து நிலையம் (Kondavil railway station) இலங்கையின் வடக்கே கோண்டாவில் நகரில் அமைந்துள்ள தொடருந்து நிலையம் ஆகும். வடக்கையும் தலைநகர் கொழும்பையும் இணைக்கும் வடக்குப் பாதையின் ஒரு பகுதியாக, இலங்கை ரெயில்வே திணைக்களத்தினால் இலங்கையின் நடுவண் அரசின் கீழ் இந்நிலையம் நிருவகிக்கப்படுகிறது. ஈழப்போரின் காரணமாக வடக்கின் ஏனைய தொடருந்து நிலையங்களைப் போன்று கோண்டாவில் தொடருந்து நிலையமும் 1990 முதல் 2015 வரை இயங்காமல் இருந்து வந்தது. வடக்குப் பாதையின் யாழ்ப்பாணத்திற்கும், காங்கேசன்துறைக்கும் இடையேயான போக்குவரத்து கோண்டாவில் ஊடாக 2015 சனவரி 2 இல் ஆரம்பிக்கப்பட்டது.[1][2]
கோண்டாவில் | |
---|---|
இலங்கை தொடருந்து நிலையம் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | கோண்டாவில் இலங்கை |
ஆள்கூறுகள் | 9°47′06.00″N 80°02′07.00″E / 9.7850000°N 80.0352778°E |
உரிமம் | இலங்கை தொடருந்து போக்குவரத்து |
தடங்கள் | வடக்குப் பாதை |
மற்ற தகவல்கள் | |
நிலை | இயங்குகிறது |
வரலாறு | |
மறுநிர்மாணம் | 2 சனவரி 2015 |
மின்சாரமயம் | இல்லை |
சேவைகள்
தொகுகோண்டாவில் நிலையத்தினூடாக பின்வரும் தொடருந்து சேவைகள் இயங்கி வருகின்றன:[3]
« | சேவை | » | ||
---|---|---|---|---|
யாழ்ப்பாணம் கொழும்பு கோட்டையில் இருந்து |
4001 யாழ் தேவி |
சுன்னாகம் | ||
இணுவில் சுன்னாகம் முதல் |
4002 யாழ் தேவி |
கொக்குவில் கொழும்பு கோட்டை வரை | ||
கொக்குவில் கொழும்பு கோட்டையில் இருந்து |
4017 நகரிடை |
இணுவில் காங்கேசன்துறை வரை | ||
இணுவில் காங்கேசன்துறையில் இருந்து |
4018 நகரிடை |
கொக்குவில் கொழும்பு கோட்டை வரை | ||
யாழ்ப்பாணம் கல்கிசையில் இருந்து கொழும்பு கோட்டை ஊடாக |
4021 நகரிடை (குளிர்) |
சுன்னாகம் காங்கேசன்துறை வரை | ||
சுன்னாகம் காங்கேசன்துறையில் இருந்து |
4022 நகரிடை (குளிர்) |
யாழ்ப்பாணம் கல்கிசை வரை கொழும்பு கோட்டை ஊடாக | ||
யாழ்ப்பாணம் from கொழும்பு கோட்டை |
4089 இரவு தபால் |
சுன்னாகம் | ||
இணுவில் சுன்னாகத்தில் இருந்து |
4090 இரவுத் தபால் |
கொக்குவில் கொழும்பு கோட்டை வரை | ||
கொக்குவில் யாழ்ப்பாணத்தில் இருந்து |
4442 உள்ளூர் |
இணுவில் காங்கேசன்துறை வரை | ||
இணுவில் காங்கேசன்துறையில் இருந்து |
4882 உள்ளூர் |
கொக்குவில் யாழ்ப்பாணம் வரை |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Jaffna-KKS railway track roars again". Daily FT. 3 சனவரி 2015 இம் மூலத்தில் இருந்து 2015-01-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150104195527/http://www.ft.lk/2015/01/03/jaffna-kks-railway-track-roars-again/.
- ↑ Balachandran, P. K. (3 சனவரி 2015). "Busy Rajapaksa Skips Maiden Run on India-built Jaffna Track". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. http://www.newindianexpress.com/world/Busy-Rajapaksa-Skips-Maiden-Run-on-India-built-Jaffna-Track/2015/01/03/article2601276.ece.
- ↑ "Search Train". இலங்கை தொடருந்து போக்குவரத்து. Archived from the original on 2021-05-25. பார்க்கப்பட்ட நாள் 2015-04-04.