ஆனையிறவு தொடருந்து நிலையம்
ஆனையிறவு தொடருந்து நிலையம் (Elephant Pass railway station) இலங்கையின் வடக்கே ஆனையிறவு என்ற ஊரில் அமைந்துள்ள தொடருந்து நிலையம் ஆகும். இலங்கை அரசின் இரயில்வே திணைக்களத்தினால் நிருவகிக்கப்படும் இந்நிலையம் வடக்கையும் தலைநகர் கொழும்பையும் இணைக்கும் வடக்குப் பாதையின் ஓர் அங்கமாகும். ஈழப் போர் காரணமாக இந்நிலையம் 1990 முதல் 2014 வரை இயங்காதிருந்தது. கிளிநொச்சி, பளை வரையான சேவை ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து ஆனையிறவு தொடருந்து நிலையம் 2014 மார்ச் 4 இல் மீண்டும் திறக்கப்பட்டது.[1][2]
ஆனையிறவு Elephant Pass | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
இலங்கை தொடருந்து நிலையம் | |||||||||||
பொது தகவல்கள் | |||||||||||
அமைவிடம் | ஆனையிறவு இலங்கை | ||||||||||
ஆள்கூறுகள் | 9°31′53.10″N 80°23′59.20″E / 9.5314167°N 80.3997778°E | ||||||||||
உரிமம் | இலங்கை தொடருந்து போக்குவரத்து | ||||||||||
தடங்கள் | வடக்குப் பாதை | ||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||
நிலை | இயங்குகிறது | ||||||||||
வரலாறு | |||||||||||
மறுநிர்மாணம் | 4 மார்ச் 2014 | ||||||||||
மின்சாரமயம் | இல்லை | ||||||||||
சேவைகள் | |||||||||||
|
மேற்கோள்கள்
தொகு- ↑ "Yal Devi off to Palai". டெய்லிமிரர். 4 மார்ச் 2014. http://www.dailymirror.lk/news/43976-yal-devi-off-to-palai.html.
- ↑ Mendis, B. D. Jude (4 மார்ச்2014). "New extended Northern Railway Line opens (Photos)". News First இம் மூலத்தில் இருந்து 2016-04-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160422030701/http://newsfirst.lk/english/2014/03/new-extended-northern-railway-line-opened-photos/23529.