கோவாய் சட்டமன்றத் தொகுதி
கோவாய் சட்டமன்றத் தொகுதி (Khowai Assembly constituency) என்பது இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2][3] இது கோவாய் மாவட்டத்தில் உள்ளது. இது கிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.
கோவாய் Khowai | |
---|---|
திரிபுராவின் சட்டமன்றம், தொகுதி எண் 25 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வடகிழக்கு இந்தியா |
மாநிலம் | திரிபுரா |
மாவட்டம் | கோவாய் மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | கிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதி |
மொத்த வாக்காளர்கள் | 42,949[1] |
ஒதுக்கீடு | இல்லை |
சட்டமன்ற உறுப்பினர் | |
13-ஆவது திரிபுரா சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
தொகுஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1967 | எஸ்.சி.தத்தா | இந்திய தேசிய காங்கிரசு | |
1972 | ஜாது பிரசன்னா பட்டாசார்ஜி | ||
1977 | சுராஜ்யம் காமினி தாக்கூர் சிங்க | இந்திய பொதுவுடமைக் கட்சி | |
1983 | சமீர் தேப் சர்க்கார் | ||
1988 | அருண் குமார் கர் | இந்திய தேசிய காங்கிரசு | |
1993 | சமீர் தேப் சர்க்கார் | இந்திய பொதுவுடமைக் கட்சி | |
1998 | |||
2003 | |||
2008 | |||
2013 | பிஸ்வஜித் தத்தா | ||
2018 | நிர்மல் பிஸ்வாசு | ||
2023 |
தேர்தல் முடிவுகள்
தொகு2023
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி | நிர்மல் பிசுவாசு | 19696 | 49.73 | ||
பா.ஜ.க | சுப்ராத்தா மஜீம்தர் | 18,656 | 47.1 | ||
நோட்டா | நோட்டா | 587 | 1.48 | ||
பிறர் | பிறர் | 1256 |
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Tripura General Legislative Election 2023 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 20 April 2023.
- ↑ Shangara Ram. "Delimitation Commission of India – Notification".
{{cite web}}
: Missing or empty|url=
(help) - ↑ "District/AC Map – Chief Electoral Officer, Tripura".
{{cite web}}
: Missing or empty|url=
(help)