முதன்மை பட்டியைத் திறக்கவும்

சஜித் பிரேமதாச (Sajith Premadasa, சிங்களம்: සජිත් ප්‍රේමදාස, பிறப்பு: சனவரி 12, 1967), இலங்கை அரசியல்வாதி. இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவருமாவார். இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் அம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இலங்கையின் முன்னாள் அதிபர் ரணசிங்க பிரேமதாசாவின் மகனாவார். இவர் 2015 செப்டம்பர் 4 அன்று வீடமைப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1][2][3]

சஜித் பிரேமதாச
Sajith Premadasa

நா.உ
Sajith Premadasa MP.jpg
வீடமைப்பு, கலாச்சார அலுவல்கள் அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
20 திசம்பர் 2018
குடியரசுத் தலைவர் மைத்திரிபால சிறிசேன
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
முன்னவர் விமல் வீரவன்ச
வீட்டுத்திட்ட, வீடமைப்பு அமைச்சர்
பதவியில்
4 செப்டம்பர் 2015 – 26 அக்டோபர் 2018
குடியரசுத் தலைவர் மைத்திரிபால சிறிசேன
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
முன்னவர் இவரே
பின்வந்தவர் விமல் வீரவன்ச
வீடமைப்பு, சமுர்த்தி அமைச்சர்
பதவியில்
12 சனவரி 2015 – 17 ஆகத்து 2015
குடியரசுத் தலைவர் மைத்திரிபால சிறிசேன
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2014
பதவியில்
2011–2013
முன்னவர் கரு ஜயசூரிய
அம்பாந்தோட்டை மாவட்டம் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2000
சுகாதாரத் துறை துணை அமைச்சர்
பதவியில்
2001–2004
குடியரசுத் தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
தனிநபர் தகவல்
பிறப்பு 12 சனவரி 1967 (1967-01-12) (அகவை 52)
கொழும்பு, இலங்கை
அரசியல் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) ஜலனி பிரேமதாச
பெற்றோர் ரணசிங்க பிரேமதாசா
ஏமா பிரேமதாச
படித்த கல்வி நிறுவனங்கள் இலண்டன் பொருளியல் பள்ளி
மேரிலன்ட் பல்கலைக்கழகம் (காலேஜ் பார்க்)
மில் ஹில் பள்ளி
இணையம் அதிகாரபூர்வ இணையதளம்

வாழ்க்கைக் குறிப்புதொகு

11/01, ரோயல் பார்க் எபார்மன்ட், லேக் டிரைவ், இராஜகிரியாவில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்.

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சஜித்_பிரேமதாச&oldid=2807500" இருந்து மீள்விக்கப்பட்டது