சந்தர் குமார்

இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி

சந்தர் குமார் (Chander Kumar), இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அரசியல்வாதி ஆவார். 2022ஆம் ஆண்டு நடைபெற்ற இமாச்சலப் பிரதேச மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தலில் ஜவாலி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[4] தேர்தலின் பின் பதவியேற்ற சுக்விந்தர் சிங் சுக்கு தலைமையிலான அரசில் வேளாண்துறை அமைச்சராக பதவியேற்றார்.[2][1]

சந்தர் குமார்
வேளாண்துறை அமைச்சர், இமாச்சலப் பிரதேசம்[2][3]
பதவியில் உள்ளார்
பதவியில்
8 ஜனவரி 2023[1]
ஆளுநர்இராஜேந்திர அர்லேகர்
இலாக்கா
இமாச்சலப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
8 டிசம்பர் 2022
முன்னையவர்அர்ஜூன் சிங்
தொகுதிஜவாலி சட்டமன்றத் தொகுதி[4]
பதவியில்
1993[5]–2207
முன்னையவர்அர்பன்சு சிங்
பின்னவர்நீரஜ் பாரதி
தொகுதிகுலேர் சட்டமன்றத் தொகுதி
பதவியில்
1982–1990
முன்னையவர்அர்பன்சு சிங்
பின்னவர்அர்பன்சு சிங்
தொகுதிகுலேர் சட்டமன்றத் தொகுதி
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
2004–2009
முன்னையவர்சாந்த குமார்
பின்னவர்ராஜன் சுஷாந்த்
தொகுதிகாங்ரா மக்களவைத் தொகுதி[6]
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமே 8, 1944 (1944-05-08) (அகவை 80)[7]
காங்ரா மாவட்டம், இமாச்சலப் பிரதேசம்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்[8]

அரசியல் வரலாறு

தொகு

குலேர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து, இமாச்சலப் பிரதேச சட்டமன்றத்திற்கு ஐந்து முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[5] 2004ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத்தேர்தலில் காங்ரா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[6]

இமாச்சலப் பிரதேச அரசில் வனத்துறை அமைச்சர், வேளாண்துறை அமைச்சர், நீர்ப்பாசனம் மற்றும் பொதுநலத்துறை அமைச்சர் என பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "ஏழு அமைச்சர்கள் பதவியேற்பு". www.tribuneindia.com. தி டிரிப்யூன். பார்க்கப்பட்ட நாள் 3 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. 2.0 2.1 "இமாச்சலப் பிரதேச அமைச்சரவை". www.himachal.nic.in. இமாச்சலப் பிரதேச அரசு. பார்க்கப்பட்ட நாள் 3 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "அமைச்சரவை தொகுதிகள் ஒதுக்கீடு". www.indianexpress.com. இந்தியன் எக்சுபிரசு. பார்க்கப்பட்ட நாள் 3 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. 4.0 4.1 "2022 தேர்தல் முடிவுகள் - ஜவாலி". www.results.eci.gov.in. இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original on 28 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 3 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  5. 5.0 5.1 "குலேர் தொகுதி முடிவுகள்". www.resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 3 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  6. 6.0 6.1 "காங்ரா மக்களவைத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 25 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 3 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  7. 7.0 7.1 "சந்தர் குமார்". www.oneindia.com. ஒன்இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 3 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  8. "சந்தர் குமார் - குறிப்பு". www.myneta.info. பார்க்கப்பட்ட நாள் 3 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தர்_குமார்&oldid=3929549" இலிருந்து மீள்விக்கப்பட்டது