ஜவாலி சட்டமன்றத் தொகுதி

இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநில சட்டமன்றத் தொகுதி

ஜவாலி சட்டமன்றத் தொகுதி (Jawali Assembly constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது காங்ரா மாவட்டத்தில் உள்ளது. காங்ரா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 9 ஆகும்.[1][2]

ஜவாலி
இந்தியத் தேர்தல் தொகுதி
காங்ரா மாவட்டத்தில் ஜவாலி சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இமாச்சலப் பிரதேசம்
மாவட்டம்காங்ரா
மக்களவைத் தொகுதிகாங்ரா
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
14-ஆவது இமாச்சலப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1967 ஆர். சந்திரா இந்திய தேசிய காங்கிரஸ்
1972 விக்ரம் சிங் இந்திய தேசிய காங்கிரஸ்
1977 சுஜன் சிங் பதானியா ஜனதா கட்சி
1982 ராஜன் சுஷாந்த் பாரதிய ஜனதா கட்சி
1985 ராஜன் சுஷாந்த் பாரதிய ஜனதா கட்சி
1990 சுஜன் சிங் பதானியா இந்திய தேசிய காங்கிரஸ்
1993 சுஜன் சிங் பதானியா இந்திய தேசிய காங்கிரஸ்
1998 ராஜன் சுஷாந்த் பாரதிய ஜனதா கட்சி
2003 சுஜன் சிங் பதானியா இந்திய தேசிய காங்கிரஸ்
2007 ராஜன் சுஷாந்த் பாரதிய ஜனதா கட்சி
2009[i] சுஜன் சிங் பதானியா இந்திய தேசிய காங்கிரஸ்
2012 நீரஜ் பார்தி இந்திய தேசிய காங்கிரஸ்
2017 அர்ஜூன் சிங் பாரதிய ஜனதா கட்சி
2022 சந்தர் குமார்[3] இந்திய தேசிய காங்கிரஸ்

குறிப்பு

  1. இடைத்தேர்தல்

மேற்கோள்கள் தொகு

  1. "இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அவை சார்ந்த மாவட்டம், மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்" (PDF). www.himachal.nic.in. இமாச்சலப் பிரதேச அரசு. Archived from the original (PDF) on 9 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 28 டிசம்பர் 2022. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  2. "ஜவாலி சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 1 ஜூலை 2022. பார்க்கப்பட்ட நாள் 28 டிசம்பர் 2022. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  3. "2022 தேர்தல் முடிவுகள் - ஜவாலி". www.results.eci.gov.in. இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original on 28 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 28 டிசம்பர் 2022. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜவாலி_சட்டமன்றத்_தொகுதி&oldid=3672688" இலிருந்து மீள்விக்கப்பட்டது