சமவெளித் தேன்சிட்டு

சமவெளித் தேன்சிட்டு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
ஆன்த்ரெப்டெசு
இனம்:
ஆ. சிம்ப்ளக்சு
இருசொற் பெயரீடு
ஆன்த்ரெப்டெசு சிம்ப்ளக்சு
முல்லர், 1843

சமவெளித் தேன்சிட்டு (Plain sunbird)(ஆந்த்ரெப்டெசு சிம்ப்ளக்சு) என்பது நெக்டரினிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது புரூணை, இந்தோனேசியா, மலேசியா, மியான்மர், சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழிடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்புநில காடுகள் ஆகும்.

கோட்டா கினாபாலு - சபா, போர்னியோ - மலேசியா

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2016). "Anthreptes simplex". IUCN Red List of Threatened Species 2016: e.T22717611A94542063. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22717611A94542063.en. https://www.iucnredlist.org/species/22717611/94542063. பார்த்த நாள்: 12 November 2021. 
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Anthreptes simplex
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமவெளித்_தேன்சிட்டு&oldid=3879693" இலிருந்து மீள்விக்கப்பட்டது