சமாரா மாகாணம்

(சமாரா ஒப்லாஸ்து இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சமாரா மாகாணம் (Samara Oblast, உருசியம்: Сама́рская о́бласть, சமாரா ஓப்லாஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் நிர்வாக மையம் சமாரா நகரம் ஆகும். மக்கள் தொகை: 3,215,532 (2010 கணக்கெடுப்பு).[4] 1936-1990 காலத்தில் இது குய்பீசெவ் மாகாணம் என அழைக்கப்பட்டது.

சமாரா மாகாணம்
Samara Oblast
Самарская область
சமாரா மாகாணம் Samara Oblast-இன் கொடி
கொடி
சமாரா மாகாணம் Samara Oblast-இன் சின்னம்
சின்னம்
நாடு உருசியா
நடுவண் மாவட்டம்வோல்கா[1]
பொருளாதாரப் பகுதிவோல்கா[2]
நிர்வாக மையம்சமாரா
அரசு
 • நிர்வாகம்சமாரா சட்டமன்றம்
 • ஆளுநர்நிக்கொலாய் மெர்குசுக்கின்
பரப்பளவு
 • மொத்தம்53,600 km2 (20,700 sq mi)
 • பரப்பளவு தரவரிசை50வது
மக்கள்தொகை
 (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[4]
 • மொத்தம்32,15,532
 • மதிப்பீடு 
(2018)[5]
31,93,514 (−0.7%)
 • தரவரிசை11வது
 • அடர்த்தி60/km2 (160/sq mi)
 • நகர்ப்புறம்
80.2%
 • நாட்டுப்புறம்
19.8%
நேர வலயம்ஒசநே+4 ([6])
ஐஎசுஓ 3166 குறியீடுRU-SAM
அனுமதி இலக்கத்தகடு63, 163
OKTMO ஐடி36000000
அலுவல் மொழிகள்உருசியம்[7]
இணையதளம்http://www.adm.samara.ru/

மக்கள் வகைப்பாடு

தொகு

மாகாணத்தின் மக்கள் தொகை: 3,215,532 ( 2010 கணக்கெடுப்பு ); 3,239,737 (2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு); 3,265,586 (1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு)

இங்கு வாழும் இன குழுக்கள்: 2010 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, பிராந்தியத்தின் இனக்குழுக்களின் விகிதம்:[4]

  • 2.645.124 ரஷ்யர்கள் (85.6%)
  • 126.124 தடார்கள் (4.1%)
  • 84.105 சுவாஷ் (2.7%)
  • 65.447 மால்தோவியர்கள் (2.1%)
  • 42.169 உக்ரைனியர்கள் (1.4%)
  • 22.981 ஆர்மேனியர்கள் (0.7%)
  • 123.691 மக்களின் இனம் குறித்து நிர்வாக தரவுத்தளங்கள் இருந்து அறிய இயலவில்லை [8]
  • பிறப்பு (2008): 36,439 (1000 11.5) [9]
  • இறப்பு (2008): 48,593 (1000 15.3)
  • 2012 முக்கிய புள்ளிவிவரங்கள்
  • பிறப்பு: 38 952 (1000 ஒன்றுக்கு 12.1)
  • இறப்பு: 44 593 (1000 ஒன்றுக்கு 13.9) [10]
  • மொத்த கருத்தரிப்பு விகிதம்[11]

2009 - 1.42 | 2010 - 1.44 | 2011 - 1.44 | 2012 - 1.54 | 2013 - 1.59 | 2014 - 1.65 (இ)

சமயம்

தொகு

2012 ஆண்டைய உத்தியோகபூர்வ கணக்கெடுப்பு படி[12] சமரா ஒப்லாஸ்து மக்கள் தொகையில் 35% உருசிய மரபுவழித் திருச்சபையை பின்பற்றுகின்றனர். 7% பொதுவான இருக்கும் கிருத்துவர் , 1% கிழக்கு மரபுவழி திருச்சபை கிருத்தவர்கள் 3% இஸ்லாமியர் , 1% ஸ்லாவிக் நாட்டுப்பற மதம், மக்கள் தொகையில் 30% ஆன்மீக மத நாட்டம் இல்லாதவர்களாக தங்களைக் கருதுபவர்கள், 13% நாத்திகர், 10% மற்ற மதங்களை சேர்ந்தவர்களாகவோ அல்லது கேள்விக்கு பதில் தரவிரும்பாதவர்களோ ஆவர்.[12]

மேற்கோள்கள்

தொகு
  1. Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
  2. Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
  3. Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)". Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002) (in ரஷியன்). Federal State Statistics Service. பார்க்கப்பட்ட நாள் 2011-11-01.
  4. 4.0 4.1 4.2 Russian Federal State Statistics Service (2011). Всероссийская перепись населения 2010 года. Том 1 [2010 All-Russian Population Census, vol. 1]. Всероссийская перепись населения 2010 года [2010 All-Russia Population Census] (in Russian). Federal State Statistics Service.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  5. Error: Unable to display the reference properly. See the documentation for details.
  6. "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in ரஷியன்). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.
  7. Official throughout the Russian Federation according to Article 68.1 of the Constitution of Russia.
  8. "Перепись-2010: русских становится больше". Perepis-2010.ru. 2011-12-19. Archived from the original on 2019-01-07. பார்க்கப்பட்ட நாள் 2012-08-13.
  9. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2015-12-12.
  10. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-03-01. பார்க்கப்பட்ட நாள் 2015-12-12.
  11. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-12-24. பார்க்கப்பட்ட நாள் 2015-12-12.
  12. 12.0 12.1 Arena - Atlas of Religions and Nationalities in Russia. Sreda.org
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமாரா_மாகாணம்&oldid=3553010" இலிருந்து மீள்விக்கப்பட்டது