சரோஜினி நகர்

சரோஜினி நகர் (Sarojini Nagar), இந்தியாவின் தலைநகரான தில்லியில் உள்ள தெற்கு தில்லி மாவட்டத்தில் அமைந்துள்ளது. 2005 தில்லி குண்டுவெடிப்புகளின் போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் சரோஜினி நகரும் ஒன்றாகும்.[1] சரோஜினி நகருக்கு வடமேற்கில் 3.9 கிலோ மீட்டர் தொலைவில் சஃப்தர்சங் வானூர்தி நிலையம் அமைந்துள்ளது. சரோஜினி நகரில் தில்லி மெட்ரோ நிலையம் நிலத்தடியில் உள்ளது.[2] இதனருகில் வெளிநாட்டு தூதரகங்கள் நிறைந்த சாணக்கியபுரி பகுதி உள்ளது. சரோஜினி நகரில் துணி மற்றும் ஆடைகள் விற்கும் பெரிய சந்தை உள்ளது. பாபு சந்தை இதன் வடமேற்கு பகுதியில் உள்ளது.

சரோஜினி நகர்
தில்லி மாநகராட்சிப் பகுதிகள்
சரோஜினி நகர் is located in டெல்லி
சரோஜினி நகர்
சரோஜினி நகர்
இந்தியாவின் தில்லி மாநகராட்சியில் சரோஜினி நகரின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 28°34′46″N 77°11′50″E / 28.5795°N 77.1971°E / 28.5795; 77.1971
நாடு இந்தியா
மாநிலம்தில்லி
மாவட்டம்தெற்கு தில்லி
மொழிகள்
 • அலுவல் மொழிகள்இந்தி, ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்110023
மக்களவை தொகுதிபுது தில்லி மக்களவைத் தொகுதி
மாநகராட்சிதில்லி மாநகராட்சி

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரோஜினி_நகர்&oldid=3793302" இலிருந்து மீள்விக்கப்பட்டது