சர்ச்கேட் (Churchgate) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பை மாநகரத்தின் தெற்கு மும்பை பகுதியில் அமைந்துள்ளது. இங்கு சர்ச் கேட் தொடருந்து நிலையம் அமைந்துள்ளது.[1][2][3]

சர்ச் கேட்
1863-இல் சர்ச் கேட், புனித தாமஸ் பேலராலயம்
1863-இல் சர்ச் கேட், புனித தாமஸ் பேலராலயம்
சர்ச் கேட் is located in இந்தியா
சர்ச் கேட்
சர்ச் கேட்
சர்ச் கேட் is located in மகாராட்டிரம்
சர்ச் கேட்
சர்ச் கேட்
சர்ச் கேட் is located in Mumbai
சர்ச் கேட்
சர்ச் கேட்
ஆள்கூறுகள்: 18°56′N 72°49′E / 18.93°N 72.82°E / 18.93; 72.82
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்மும்பை நகரம்
நகரம்மும்பை
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்பெருநகரமும்பை மாநகராட்சி
மொழிகள்
 • அலுவல் மொழிமராத்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
400020
இடக் குறியீடு022
வாகனப் பதிவுMH 01
உள்ளாட்சி அமைப்புபெருநகரமும்பை மாநகராட்சி
1860-இல் மும்பை நகரத்தின் பின்புலத்தில் சர்ச் கேட்டின் காட்சி

கல்லூரிகள்

தொகு
  • ஜம்னாலால் பஜாஜ் மேலாண்மை நிறுவனம்
  • எச். ஆர். வணிகம் & பொருளாதாரக் கல்லூரி
  • மும்பை அரசு சட்டக் கல்லூரி
  • கிஷ்ண்சந்த் செல்லாராம் கல்லூரி
  • கே. சி. சட்டக் கல்லூரி
  • ஜெய் ஹிந்த் கல்லூரி
  • சைதன்யம் கல்லூரி
  • எல்பின்ஸ்டன் கல்லூரி
  • SNDT மகளிர் பல்கலைக்கழகம்

மேற்கோள்கள்

தொகு
  1. Imrani, Mishkaat (2022-04-27). "Flora Fountain's book street in Mumbai is a gem for all bibliophiles!". Shop Local Samosa (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 12 October 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-10-12.
  2. Pasricha, P. S. (February 1983). "Pedestrian Planning in Greater Bombay". Traffic Engineering & Control 24 (2). பன்னாட்டுத் தர தொடர் எண்:0041-0683. https://trid.trb.org/view/195112. பார்த்த நாள்: 12 October 2022. 
  3. Kagra, Hemant; Sonare, Prashant (October 2011). "Train management system for Mumbai Suburban train network - an operations perspective". 2011 5th International Conference on Application of Information and Communication Technologies (AICT). pp. 1–5. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1109/ICAICT.2011.6111027. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-61284-832-7. S2CID 14719325. Archived from the original on 31 August 2023. பார்க்கப்பட்ட நாள் 4 January 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்ச்_கேட்&oldid=4098706" இலிருந்து மீள்விக்கப்பட்டது