சாமராஜா சட்டமன்றத் தொகுதி

இந்தியாவின் கர்நாடக மாநில சட்டமன்றத் தொகுதி

சாமராஜா சட்டமன்றத் தொகுதி (ஆங்கில மொழி: Chamaraja Assembly constituency, கன்னடம்: ಚಾಮರಾಜ ವಿಧಾನಸಭಾ ಕ್ಷೇತ್ರ) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது மைசூரு மாவட்டத்தில் உள்ளது. மைசூரு மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 217 ஆகும்.[2][3]

சாமராஜா
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 217
மைசூரு மாவட்டத்தில் சாமராஜா சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்மைசூரு
மக்களவைத் தொகுதிமைசூரு
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கே. ஹரீஷ் கௌடா[1]
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1978 கே. புட்டசுவாமி[4] ஜனதா கட்சி
1978[i] பி. என். கெங்கே கௌடா[4] இந்திரா காங்கிரஸ்
1983 ஹெச். கெம்பே கௌடா[5] ஜனதா கட்சி
1985 கே. கெம்பீரி கௌடா[6]
1986[ii] பி. எம். சிக்கபோரய்யா[6]
1989 கே. ஹர்ஷகுமார் கௌடா[7] இந்திய தேசிய காங்கிரஸ்
1994 ஹெச். எஸ். சங்கரலிங்கே கௌடா
[8][9][10][11]
பாரதிய ஜனதா கட்சி
1999
2004
2008
2013 வாசு[12] இந்திய தேசிய காங்கிரஸ்
2018 எல். நாகேந்திரா[13] பாரதிய ஜனதா கட்சி
2023 கே. ஹரீஷ் கௌடா[1][14] இந்திய தேசிய காங்கிரஸ்

குறிப்பு

  1. 1 ஏப்ரல் 1978 அன்று கே. புட்டசுவாமி மறைந்ததைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல்.[4]
  2. 14 நவம்பர் 1985 அன்று கே. கெம்பீரி கௌடா மறைந்ததைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல்.[6]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - சாமராஜா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 2 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 27 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 27 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "சாமராஜா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 26 டிசம்பர் 2023. பார்க்கப்பட்ட நாள் 27 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. 4.0 4.1 4.2 "ஆறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 10 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 27 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  5. "ஏழாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 27 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  6. 6.0 6.1 6.2 "எட்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 7 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 27 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  7. "ஒன்பதாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 27 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  8. "பத்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 27 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  9. "பதினொன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 27 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  10. "பன்னிரண்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 27 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  11. "பதிமூன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 6 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 27 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  12. "பதினான்காவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 அக்டோபர் 2023. பார்க்கப்பட்ட நாள் 27 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  13. "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 27 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  14. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 27 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)