சாம்பல் பாறு

சாம்பல் பாறு[3] [Cinereous vulture (Aegypius monachus)] அல்லது ஊதாமுகப் பாறு[4] என்பது ஐரோப்பா, மத்திய கிழக்காசியா மற்றும் ஆசியப் பகுதிகளில் இனப்பெருக்கம் செய்யும் ஒரு தொல்லுலகப் பாறு ஆகும். இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் அச்சுறு நிலையை அண்மித்த இனமாகக் (NT) குறிப்பிடப்பட்டுள்ளது.

சாம்பல் பாறு
புதைப்படிவ காலம்:Miocene-recent [1]
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
A. monachus
இருசொற் பெயரீடு
Aegypius monachus
லின்னேயசு, 1766
Range of A. monachus     Breeding      Resident      Passage      Non-breeding     Extinct     Extant & Reintroduced (resident)
வேறு பெயர்கள்

Vultur monachus Linnaeus, 1766

உடலமைப்பும் கள அடையாளங்களும் தொகு

பரவலும் வாழிடமும் தொகு

பரவல்[5] தொகு

தென் பேலியார்க்டிக் (ஐபீரியா, தென்கிழக்கு பிரான்சு), பேலியாரிக் தீவுகள், பால்கன் பகுதி, துருக்கி, காகேசசு, ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், தென்மேற்கு காஷ்மீர் வழியாக தெற்கு சைபீரியா, மங்கோலியா, வடகிழக்கு சீனா வரை.

குளிர்காலத்தில் தெற்கு நோக்கிய வலசை போகும் பகுதிகள்: மத்திய கிழக்கு ஆசியா, தென் பாகிஸ்தான், வட இந்தியா (சிறிய எண்ணிக்கையில் தென்னிந்தியப் பகுதிகள்), நேபாளம், சிறிய எண்ணிக்கையில் கிழக்கு சீனா மற்றும் கொரியா.

மேற்கோள்கள் தொகு

  1. "Aegypius monachus Linnaeus 1766 (cinereous vulture)". Fossilworks.org. Archived from the original on 2021-06-07. பார்க்கப்பட்ட நாள் 2021-06-07.
  2. BirdLife International (2013). "Aegypius monachus". IUCN Red List of Threatened Species 2013. https://www.iucnredlist.org/details/22695231/0. பார்த்த நாள்: 26 November 2013. 
  3. "அழியும் பாறுகளை எப்படி பாதுகாக்கப் போகிறோம்?". பார்க்கப்பட்ட நாள் 07 சூன் 2021. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  4. பாரதிதாசன், சு. (2019). பாறு கழுகுகளும் பழங்குடியினரும் ... உயிர் பதிப். பக். 61
  5. "Distribution (Cinereous Vulture) -- BOW". பார்க்கப்பட்ட நாள் 07 June 2021. {{cite web}}: Check date values in: |access-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்பல்_பாறு&oldid=3929726" இலிருந்து மீள்விக்கப்பட்டது