சார்லசு காவோ
சர் சார்லசு குன் காவோ (Sir Charles Kuen Kao,[5] 4 நவம்பர் 1933 – 23 செப்டம்பர் 2018) சீனாவில் பிறந்த ஒரு மின் பொறியாளரும், இயற்பியலாளரும் ஆவார். இவர் தொலைத்தொடர்புகளில் ஒளியிழைகளை உருவாக்கியதிலும், பயன்படுத்துவதிலும் முன்னோடி ஆவார். 1960களில் மின்னணு தரவை பரிமாற்றுவதற்காக சீரொளியுடன் கண்ணாடியிழைகளை இணைக்க பல்வேறு முறைகளை உருவாக்கினார், இது இணையத்தின் வளர்ச்சிக்கான அடிப்படை தேவையாக அமைந்தது.[6]
சர் சார்லஸ் குன் கோ | |
---|---|
பிறப்பு | சாங்காய், சீனக் குடியரசு[1] | 4 நவம்பர் 1933
இறப்பு | 23 செப்டம்பர் 2018 சா தின், ஆங்காங் | (அகவை 84)
வாழிடம் | சீனக் குடியரசு (1933–1948) ஹாங்காங் (1949 முதல்)[2] ஐக்கிய இராச்சியம் (1952–1970) ஐக்கிய அமெரிக்கா |
குடியுரிமை | அமெரிக்கா ஐக்கிய இராச்சியம் [1] |
தேசியம் | சீனர் அமெரிக்கர் ஐக்கிய இராச்சியம் |
துறை | இயற்பியல் |
பணியிடங்கள் | ஹாங்காங் சீனப் பல்கலைகழகம் ஐடிடி கார்ப்பரேசன் யேல் பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | ராணி மேரி கல்லூரி லண்டன் பல்கலைகழகம் (முனைவர் 1965, இலண்டன் பல்கலைக்கழகம்) கிரீனிச் பல்கலைக்கழகம் (இளங்கலை 1957, இலண்டன் பல்கலைக்க்ழகம்) |
ஆய்வு நெறியாளர் | ஹரால்டு பார்லோ |
அறியப்படுவது | கண்ணாடியிழை ஒளியியல் ஒளியிழைத் தொடர்பு |
விருதுகள் |
|
குன் காவோ அகண்ட அலைவரிசையின் தந்தை என்று அறியப்படுகிறார்.[7] கண்ணாடியிழை ஒளியியலின் தந்தை [6][8][9][10][11] மற்றும் கண்ணாடி இழை தகவல் தொடர்பின் தந்தை [12][13] என்றும் அழைக்கப்படுகிறார். குன் கோவிற்கு 2009 ஆம் ஆண்டிற்கான இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அவரது கண்ணாடி இழை தகவல் பரிமாற்றம் குறித்த ஆராய்ச்சிக்காக வழங்கப்பட்டது.[14]
ஆரம்ப வாழ்க்கை
தொகுசார்லஸ் குன் கோ 1933 ஆம் ஆண்டு சீனாவின் சாங்காய நகரில் பிறந்தார் மற்றும் அவரது மூதாதையர் வீடு அருகில் இருக்கும் ஜின்சானில் உள்ளது. இவர் வீட்டில் தனது சகோதரருடன் சீனமும் மற்றும் சாங்காய் சர்வதேச பள்ளியில் ஆங்கிலம் மற்றும் பிரன்சும் படித்தார்.[15]
கோவின் குடும்பம் 1948 ஆம் ஆண்டில் ஹாங்காங்கிற்கு குடி பெயர்ந்தது.[16] அங்கு 1952 ஆம் ஆண்டு புனித ஜோசப் கல்லூரியில் உயர்கல்விப் படிப்பும் மற்றும் வூல்விச் பாலிடெக்னிக் கல்லூரியில் [17] (தற்போது கீரின்விச் பல்கலைகழகம்) மின்சார பொறியியல் பிரிவில் இளங்கலை பட்டம் (BSc) பெற்றார்.
1965 ஆம் ஆண்டு ஆராய்ச்சி மாணவராக லண்டன் பல்கலைகழக கல்லூரியில் ஹரால்டு பார்லோ வழிகாட்டுதலில் முனைவர் (PhD) பட்டம் பெற்றார்.[18]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 The Nobel Prize in Physics 2009 – Press Release. Nobel Foundation. 6-10-2009. பார்க்கப்பட்ட நாள் 8-10-2009.
{{cite book}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ Headline Daily (7-10-2009). "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (in zh-hk). Headline Daily இம் மூலத்தில் இருந்து 2009-10-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091011043839/http://why.eastday.com/q/20091008/u1a639015.html. பார்த்த நாள்: 7-10-2009.
- ↑ "List of Fellows". Archived from the original on 2016-06-08. பார்க்கப்பட்ட நாள் 2018-01-25.
- ↑ "Fellows of the Royal Society". London: அரச கழகம். Archived from the original on 2015-03-16.
- ↑ Charles K. Kao was elected in 1990
- ↑ 6.0 6.1 Erickson, Jim; Chung, Yulanda (December 10, 1999). "Charles K. Kao". Asiaweek. Archived from the original on ஜூலை 21, 2002. பார்க்கப்பட்ட நாள் December 24, 2009.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Mesher, Kelsey (October 15, 2009). "The legacy of Charles Kao". Mountain View Voice. பார்க்கப்பட்ட நாள் November 30, 2009.
- ↑ dpa (October 6, 2009). "PROFILE: Charles Kao: 'father of fibre optics,' Nobel winner". Earthtimes. Archived from the original on பிப்ரவரி 15, 2021. பார்க்கப்பட்ட நாள் November 30, 2009.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Record control number (RCN):31331 (October 7, 2009). "'Father of Fibre Optics' and digital photography pioneers share Nobel Prize in Physics". Europa (web portal). Archived from the original (cfm) on ஜனவரி 25, 2008. பார்க்கப்பட்ட நாள் November 30, 2009.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)CS1 maint: numeric names: authors list (link) - ↑ Bob Brown (Network World) (October 7, 2009). "Father of fiber-optics snags share of Nobel Physics Prize". cio.com.au. Archived from the original on பிப்ரவரி 15, 2021. பார்க்கப்பட்ட நாள் November 30, 2009.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "The father of optical fiber – Prof. C. K. Kao" (in சீனம் and ஆங்கிலம்). networkchinese.com. Archived from the original on செப்டம்பர் 23, 2009. பார்க்கப்பட்ட நாள் October 8, 2009.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Prof. Charles K Kao speaks on the impact of IT in Hong Kong". The Open University of Hong Kong. January 2000. பார்க்கப்பட்ட நாள் December 24, 2009.
- ↑ Editor: Zhang Pengfei (October 7, 2009). "Nobel Prize winner Charles Kao says never expected such honor" (shtml). மூடிய-மின்சுற்று தொலைக்காட்சி. பார்க்கப்பட்ட நாள் November 30, 2009.
{{cite web}}
:|author=
has generic name (help) - ↑ The Nobel Prize in Physics 2009. Nobel Foundation. October 6, 2009. பார்க்கப்பட்ட நாள் October 6, 2009.
- ↑ 陶家骏 (June 1, 2008). "著名女教育家陶玄 Famous Female Educator 陶玄" (in zh). 绍兴县报 Shaoxing County News இம் மூலத்தில் இருந்து மார்ச் 13, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120313060320/http://oldepaper.zgkqw.com/html/2008-06/01/content_118747.htm. பார்த்த நாள்: October 9, 2009.
- ↑ Ifeng.com: 香港特首曾荫权祝贺高锟荣获诺贝尔物理学奖
- ↑ "meantimealumni Spring 2005". University of Greenwich. http://www.greenwichalumni.co.uk/magazine%20pdfs/meantime_alumni_spring2005.pdf. பார்த்த நாள்: October 7, 2009.
- ↑ UCL. "Prof Charles K. Kao — Electronic & Electrical Engineering @ UCL". http://www.ee.ucl.ac.uk/about/history/K_C_Kao. பார்த்த நாள்: June 23, 2012.
வெளி இணைப்புகள்
தொகு- Optical Fibre History at STL
- 2009 Nobel Prize in Physics information
- பிபிசி: Lighting the way to a revolution
- IEEE Oral-History: Charles Kao
- Mountain View Voice: The legacy of Charles Kao
- Man who lit up the world – Professor Charles Kao CBE FREng பரணிடப்பட்டது 2014-05-27 at the வந்தவழி இயந்திரம் Ingenia, Issue 43, June 2010