சாலிமர் சென்னை வாராந்திர அதிவிரைவு வண்டி
சாலிமர் சென்னை வாராந்திர அதிவிரைவு வண்டி (Shalimar–Chennai Central Weekly Superfast Express) கொல்கத்தா மற்று ஹவுரா இடையே உள்ள சாலிமர் தொடருந்து நிலையத்திலிருந்து, சென்னை மத்திய தொடருந்து நிலையம் வரை இயக்கப்படும் வாராந்திர அதிவிரைவு வண்டி ஆகும். இந்த வண்டியின் இலக்கம் 22825/22826 ஆகும். [1][2][3]இது மணிக்கு சராசரி 64 கிலோ மீட்டர் வேகத்தில் செல்கிறது. இது 1659 கிலோ மீட்டர் தொலைவை 25 மணி 50 நிமிடங்களில் கடக்கிறடது. சென்னனை செண்டிரலிருந்து சாலிமர் செல்லும் வண்டி எண் 22826 சராசரி வேகம் 59 கிலோ மீட்டர் மற்றும் 1659 கிலோ மீட்டர் தொலைவினை 28 மணி நேரத்தில் கடக்கிறது.
சாலிமர் - சென்னை செண்டிரல் வாராந்திர அதிவிரைவு வண்டி | |
---|---|
கண்ணோட்டம் | |
வகை | அதிவிரைவு வண்டி |
முதல் சேவை | 24 சூலை 2012 |
நடத்துனர்(கள்) | தென்கிழக்கு இரயில்வே |
வழி | |
தொடக்கம் | சாலிமர் தொடருந்து நிலையம் (SHM), ஹவுரா-கொல்கத்தா இடையே உள்ளது. |
இடைநிறுத்தங்கள் | 20 |
முடிவு | சென்னை மத்திய தொடருந்து நிலையம் (MAS) |
ஓடும் தூரம் | 1,659 km (1,031 mi) |
சேவைகளின் காலஅளவு | வாரந்திரம், இரு முனைகளில் |
தொடருந்தின் இலக்கம் | 22825/22826 |
பயணச் சேவைகள் | |
வகுப்பு(கள்) | குளிர்சாதனப் பெட்டி 2 அடுக்கு, 3 அடுக்கு, படுக்கை வசதி பெட்டிகள், முன்பதிவில்லாத பொதுப் பெட்டிகள், சமையல் பெட்டி |
இருக்கை வசதி | Yes |
படுக்கை வசதி | Yes |
உணவு வசதிகள் | On-board catering E-catering |
காணும் வசதிகள் | LHB வகை பெட்டிகள் |
தொழில்நுட்பத் தரவுகள் | |
சுழலிருப்பு | 3 |
பாதை | அகலப் பாதை |
வேகம் | சராசரி வேகம் மணிக்கு 64 கிலோ மீட்டர் |
முக்கிய நிறுத்தங்கள்
தொகு- சாலிமர் தொடருந்து நிலையம் (கொல்கத்தா-ஹவுரா இடையே)
- சாந்த்ராகாச்சி
- கரக்பூர்
- கட்டாக்
- புவனேசுவரம்
- குர்தா சாலை
- பெர்காம்பூர்
- விஜயநகரம்
- விசாகப்பட்டினம்
- ஏலூரு
- விஜயவாடா
- சென்னை செண்டிரல்
பெட்டிகள்
தொகுஇத்தொடருந்து கீழ்கண்ட 19 பெட்டிகளை கொண்டது:
- இரண்டாம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டிகள் - 2
- மூன்றாம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டிகள் - 4
- படுக்கை வசதி பெட்டிகள் - 9
- முன்பதிவில்லா பொதுப் பெட்டிகள் - 2
- எரிசக்தி பெட்டிகள் - 2
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Trains Rescheduled/Partially Cancelled due to Traffic Block
- ↑ "Arasavalli temple set to get much-needed facelift". The Hindu. 2 November 2016. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/Arasavalli-temple-set-to-get-much-needed-facelift/article15897482.ece. பார்த்த நாள்: 27 September 2018.
- ↑ Change in platform numbers in Visakhapatnam Junction