அவுரா பெங்களூரு அதிவிரைவு வண்டி
அவுரா - எஸ்எம்விடி பெங்களூரு அதிவரைவு வண்டி (Howrah–SMVT Bengaluru Superfast Express,) தென்கிழக்கு இரயில்வேயைச் சேர்ந்த இந்த அதிவிரைவு வண்டி நாள்தோறும் ஹவுரா சந்திப்பு தொடருந்து நிலையத்திலிருந்தும், மறுமுனையில் பெங்களூரு விஸ்வேஷ்வராய இரயில் நிலையத்திலிருந்தும் இயக்கப்படுகிறது. இந்த வண்டிகளின் அடையாள எண்கள் 12863/12864 ஆகும்.[1][2][3]இந்த வண்டி அன்றாடம் யஷ்வந்த்பூர்-பெங்களூரிலிருந்து இரவு 7:35 மணிக்கும்; ஹவுராலிருந்து இரவு 8.35 மணிக்கும் புறப்படுகிறது. இதன் வேகம் மணிக்கு சராசரி 57 கிலோ மீட்டர் ஆகும். பயண நேரம் 34 மணி மற்றும் 40 நிமிடங்கள். இது சமையறைப் பெட்டியும் கொண்டுள்ளது. இது 33 நிறுத்தங்களில் நின்று செல்கிறது.
அவுரா - எஸ்எம்விடி பெங்களூரு அதிவரைவு வண்டி | |||
---|---|---|---|
கண்ணோட்டம் | |||
வகை | அதிவிரைவு வண்டி | ||
முதல் சேவை | 15 சனவரி 2002 | ||
நடத்துனர்(கள்) | தென்கிழக்கு இரயில்வே | ||
வழி | |||
தொடக்கம் | ஹவுரா சந்திப்பு தொடருந்து நிலையம் | ||
இடைநிறுத்தங்கள் | 33 | ||
முடிவு | எம். விஸ்வேஷ்வராய சந்திப்பு, பெங்களூரு (SMVB) | ||
ஓடும் தூரம் | 1,946 km (1,209 mi) | ||
சேவைகளின் காலஅளவு | இரு முனைகளிலிருந்தும் நாள்தோறும் | ||
தொடருந்தின் இலக்கம் | 12863/12864 | ||
பயணச் சேவைகள் | |||
வகுப்பு(கள்) | குளிர்சாதனப் பெட்டிகள் 2 அடுக்கு & 3 அடுக்கு; படுக்கை வசதி பெட்டிகள், முன்பதிவற்ற பொதுப் பெட்டிகள், சமையல் பெட்டி | ||
இருக்கை வசதி | No | ||
படுக்கை வசதி | Yes | ||
உணவு வசதிகள் | On-board Catering E-Catering | ||
காணும் வசதிகள் | LHB பெட்டிகள் | ||
பொழுதுபோக்கு வசதிகள் | No | ||
சுமைதாங்கி வசதிகள் | No | ||
தொழில்நுட்பத் தரவுகள் | |||
சுழலிருப்பு | 2 | ||
பாதை | அகலப் பாதை | ||
வேகம் | சராசரி வேகம் 57 கிலோ மீட்டர் | ||
|
2 சூன் 2023 அன்று இந்த வண்டி தொடருந்து விபத்தில் சிக்கி 295 பேர் கொல்லப்பட்டனர்.[4]
பெட்டிகள் எண்ணிக்கை
தொகுஇந்த தொடருந்தில் 24 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.
- இரண்டாம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டி - 1
- மூன்றாம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டிகள் - 4
- தூங்கும் வசதி பெட்டிகள் - 13
- முன்பதிவற்ற பொதுப் பெட்டிகள் - 3
- அமர்ந்து செல்லும் மற்றும் சாமான்கள் வைக்கும் பெட்டிகள் - 2
- சமையறை பெட்டி - 1
முக்கிய நிறுத்தங்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "South Central Railway – Seven Trains Rescheduled due to Traffic Block". scr.indianrailways.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2017-08-10.
- ↑ "Subway work: Trains rescheduled - ANDHRA PRADESH". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2017-08-10.
- ↑ "Press Information Bureau – Installation of Bio Toilets in Railways". pib.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2017-08-10.
- ↑ "India's worst train crash in decades kills at least 288". June 3, 2023. https://www.reuters.com/world/india/indian-train-crash-death-toll-jumps-233-900-injured-2023-06-03/.