சாலிமர் தொடருந்து நிலையம்


சாலிமர் தொடருந்து நிலையம் (Shalimar railway station (SHM), இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தா பெருநகரப் பகுதியான ஹவுராவுக்கு அருகில் உள்ள சிப்பூர் எனுமிடத்தில் உள்ளது.[1] இது ஹூக்ளி ஆற்றின் கரையில் உள்ளது. மேலும் இது கொல்கத்தா மெட்ரோவின் ஐந்து பெரிய நிலையங்களில் ஒன்றாக உள்ளது. மற்றவைகள் ஹவுரா சந்திப்பு தொடருந்து நிலையம், சியால்தா தொடருந்து நிலையம், கொல்கத்தா தொடருந்து நிலையம், சாந்த்ராகாச்சி தொடருந்து நிலையம் ஆகும்.


சாலிமர்
தொடருந்து நிலையம்
சாலிமார் இரயில் நிலையம், மேற்கு வங்காளம், இந்தியா
பொது தகவல்கள்
அமைவிடம்சிப்பூர், ஹூக்ளி, மேற்கு வங்காளம், இந்தியா
 இந்தியா
ஆள்கூறுகள்22°33′18″N 88°18′55″E / 22.555109°N 88.315372°E / 22.555109; 88.315372
ஏற்றம்4.500 மீட்டர்கள் (14.76 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்கிழக்கு இரயில்வே மண்டலம்
தடங்கள்சாலிமர்-சாந்த்ராகாச்சி
நடைமேடை3
இருப்புப் பாதைகள்18
இணைப்புக்கள்சாலிமர் மெட்ரோ நிலையம், சாலிமர் படகுத்துறை, கொல்கத்தா மெட்ரோ 2, சாலிமர் பேரூந்து நிறுத்தம்
கட்டமைப்பு
தரிப்பிடம்Available Parking
துவிச்சக்கர வண்டி வசதிகள்Available Bicycle facilities
மாற்றுத்திறனாளி அணுகல்ஆம் (சக்கர நாற்காலி)
மற்ற தகவல்கள்
நிலைசெயல்பாட்டில்
நிலையக் குறியீடுSHM
பயணக்கட்டண வலயம்தென்கிழக்கு இரயில்வே மண்டலம்
வரலாறு
திறக்கப்பட்டது1905; 120 ஆண்டுகளுக்கு முன்னர் (1905)
மின்சாரமயம்2001; 24 ஆண்டுகளுக்கு முன்னர் (2001)
சேவைகள்
அருகமைந்த இரயில் நிலையங்கள்: கொல்கத்தா புறநகர் இரயில் நிலையம்
அமைவிடம்
Shalimar is located in கொல்கத்தா
Shalimar
Shalimar
மேற்கு வங்காளத்தில் சாலிமர் தொடருந்து நிலையத்தின் அமைவிடம்
Shalimar is located in மேற்கு வங்காளம்
Shalimar
Shalimar
Shalimar (மேற்கு வங்காளம்)
Shalimar is located in இந்தியா
Shalimar
Shalimar
Shalimar (இந்தியா)

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு