சிஎம்எஸ்-01
சிஎம்எஸ்-01 (முன்னதாக ஜிசாட்-12ஆர் என அழைக்கப்பட்டது [6])இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் வடிவமைத்து உருவாக்கப்பட்ட தகவல் தொடர்பு செயற்கைக் கோளாகும். இந்த செயற்கைக்கோளானது 83°E பாதையில் உள்ள பழைய ஜிசாட்-12 ஆர் என்பதற்குப் பதிலியிடும் வகையில் ஏவப்படும் ஒன்றாகும்.[7] இந்த செயற்கைக் கோளாளது முனைய துணைக்கோள் ஏவுகலம் எக்ஸ்எல் சி50 மூலமாக 17 திசம்பர் 2020 அன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.[3]
திட்ட வகை | தகவல் தொடர்பு | ||||
---|---|---|---|---|---|
இயக்குபவர் | இந்திய விண்வெளி ஆய்வு மையம் | ||||
காஸ்பார் குறியீடு | 2020-099A | ||||
திட்டக் காலம் | திட்டமிடல்: >7 ஆண்டுகள் ஏவப்பட்டது: 3 ஆண்டு-கள், 10 மாதம்-கள், 19 நாள்-கள் | ||||
விண்கலத்தின் பண்புகள் | |||||
செயற்கைக்கோள் பேருந்து | ஐ-1கே [1] | ||||
தயாரிப்பு | இந்திய விண்வெளி ஆய்வு மையம் | ||||
ஏவல் திணிவு | 1425 கிகி [2] | ||||
திறன் | 1500 வாட்ஸ் [3] | ||||
திட்ட ஆரம்பம் | |||||
ஏவப்பட்ட நாள் | 17 திசம்பர் 2020, 10:11 ஒ.ச.நே / 3:41 பி.ப இந்திய சீர் நேரம் | ||||
ஏவுகலன் | பிஎஸ்எல்வி-எக்ஸ்எல் சி50 [4] | ||||
ஏவலிடம் | சதீஸ் தவான், எஸ்எல்பி தளம் | ||||
ஒப்பந்தக்காரர் | இந்திய விண்வெளி ஆய்வு மையம் | ||||
சுற்றுப்பாதை அளபுருக்கள் | |||||
Reference system | புவி மைய வட்டப்பாதை | ||||
சுற்றுவெளி | புவிநிலைச் சுற்றுப்பாதை | ||||
Transponders | |||||
Band | விரிவாக்கப்பட்ட சி வரிசை [5] | ||||
Coverage area | இந்திய முதன்மை நிலப்பரப்பு, அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் இலட்சத்தீவுகள் | ||||
----
|
செயற்கைக்கோள்
தொகுசிஎம்எஸ்-01 என்பது முன்னதாக காலாவதியாகவுள்ள ஜிசாட்-12 செயற்கைக்கோளுக்கு மாற்றாக புவிவட்டப்பாதையில் ஏவப்பட உள்ள தகவல் தொடர்பு செயற்கைக்கோளாகும். இந்த செயற்கைக்கோளானது தொலைநிலைக் கல்வி, தொலைநிலை மருத்துவம், பேரிடர் மேலாண்மை மற்றும் செயற்கைக் கோள் இணையத் தொடர்பு போன்ற சேவைகளுக்கானதாக உள்ளது.[4]
ஏவல் திணிவு
தொகுசிஎம்எஸ்-01 என்பது அநேகமாக ஜிசாட்-12 செயற்கைக்கோளை பிரதிபலிக்கக்கூடிய சாதனங்களைக் கொண்டதாகவும், அதே வகையான ஆனால் தற்போதைய மேம்படுத்தப்பட்ட கருவிகளைக் கொண்டதாகவும் உள்ளது.
ஏவுதல்
தொகுசிஎம்எஸ்-01 செயற்கைக் கோளாளது முனைய துணைக்கோள் ஏவுகலம் எக்ஸ்எல் சி50 மூலமாக 17 திசம்பர் 2020 அன்று இந்திய சீர்நேரம் 15:41 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.[4][5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "GSAT-12/12R". Gunter Space Page. பார்க்கப்பட்ட நாள் 6 October 2020.
- ↑ Launch of PSLV-C50/CMS-01 mission from Satish Dhawan Space Centre (SHAR), Sriharikota (Video) (in ஆங்கிலம் and இந்தி). 17 December 2020. 4 minutes 40 seconds minutes in.
- ↑ 3.0 3.1 "PSLV-C50/CMS-01 Brochure". ISRO. 11 December 2020. Archived from the original on 17 டிசம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 25 டிசம்பர் 2020.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ 4.0 4.1 4.2 "ISRO gearing up for rocket launches with Virtual Launch Control Centre". The Tribune. 5 October 2020.
- ↑ 5.0 5.1 "PSLV-C50/CMS-01". isro.gov.in. ISRO. Archived from the original on 2020-12-11. பார்க்கப்பட்ட நாள் 2020-12-11.
- ↑ "ISRO gearing up for launch of small satellite launch vehicles: Sivan". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 10 November 2020.
- ↑ "India launches CMS-01 communications satellite". SpaceNews (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-12-17. பார்க்கப்பட்ட நாள் 2020-12-17.