சிக்கந்தர் ராசா

சிக்கந்தர் ராசா பட் ( பஞ்சாபி: سکندر رضا  ; பிறப்பு 24 ஏப்ரல் 1986) பாகிஸ்தானில் பிறந்த சிம்பாப்வே துடுப்பாட்ட வீரர் ஆவார். ஒரு வலது கை மட்டையாளரான அவர் வலது கை உட்சுழல் பந்துவீச்சாளராகவும் விளங்குகிறார். அவர் மே 2013 இல் சிம்பாப்வேக்காக சர்வதேச அரங்கில் அறிமுகமானார் [1]

சிக்கந்தர் ராசா
2022 இருபது20 உலகக் கிண்ணப் போட்டியின்போது ராசா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சிக்கந்தர் ராசா பட்
பிறப்பு24 ஏப்ரல் 1986 (1986-04-24) (அகவை 38)
சியால்கோட், Punjab, பாகித்தான்
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைRight-arm off break
பங்குசகலதுறை வீரர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 89)3 செப்டம்பர் 2013 எ. பாகிஸ்தான்
கடைசித் தேர்வு10 மார்ச் 2021 எ. ஆப்கானித்தான்
ஒநாப அறிமுகம் (தொப்பி 116)3 மே 2013 எ. வங்காளதேசம்
கடைசி ஒநாப25 மார்ச் 2023 எ. நெதர்லாந்து
ஒநாப சட்டை எண்24
இ20ப அறிமுகம் (தொப்பி 36)11 மே 2013 எ. வங்காளதேசம்
கடைசி இ20ப6 நவம்பர் 2022 எ. இந்தியா
இ20ப சட்டை எண்24
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2006/07–2008/09நொதேர்ண்ஸ்
2009/10–2010/11சௌதேர்ண் ரொக்ஸ்
2011/12–2016/17மசோனாலாந்து ஈகிள்ஸ்
2017–2018சிட்டகொங் வைக்கிங்ஸ்
2017/18–2019/20மெட்டாபெலிலாந்து டஸ்கர்ஸ்
2020/21–2021/22சௌதேர்ண் ரொக்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.ப.து ப.இ20 மு.த
ஆட்டங்கள் 17 126 66 66
ஓட்டங்கள் 1,187 3,724 1,259 4363
மட்டையாட்ட சராசரி 35.96 36.50 20.98 37.29
100கள்/50கள் 1/8 6/20 0/6 7/23
அதியுயர் ஓட்டம் 127 141 87 226
வீசிய பந்துகள் 2,657 3,932 846 4,982
வீழ்த்தல்கள் 34 71 38 77
பந்துவீச்சு சராசரி 42.38 45.32 26.65 35.55
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
2 0 0 2
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 7/113 3/21 4/8 7/113
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
5/– 51/– 28/– 51/–
மூலம்: ESPN Cricinfo, 24 January 2023

சியால்கோட்டில் பிறந்த ராசா, 2002இல் தனது குடும்பத்துடன் சிம்பாப்வேக்குக் குடிபெயர்ந்தார். அவர் விரைவில் உள்நாட்டுப் போட்டியில் சிறந்த மட்டையாளர்களில் ஒருவராக ஆனார். இதன்மூலம் சிம்பாப்வே தேர்வாளர்களின் கண்களைக் கவர்ந்தார். குடியுரிமைப் பிரச்சினைகளை எதிர்கொண்ட இவருக்கு 2011இல் குடியுரிமை வழங்கப்பட்டது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "Sikandar Raza Profile - Cricket Player Zimbabwe | Stats, Records, Video". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-04-03.
  2. Biography Cricinfo. Retrieved 22 October 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிக்கந்தர்_ராசா&oldid=3727117" இலிருந்து மீள்விக்கப்பட்டது