இசுடைரீன்

(சிடைரீன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மலக்கியம் அல்லது இசுடைரீன் (Styrene) என்பது C6H5CH=CH2 என்ற மூலக்கூறு வாய்ப்பாடு உடைய ஒரு கரிமச்சேர்மம் ஆகும். இச்சேர்மமானது, ஈத்தேனைல்பென்சீன், வினைல்பென்சீன் மற்றும் பினைல்ஈத்தேன் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. பென்சீன் வழிச்சேர்மமான இது பிசுபிசுப்பான நிறமற்ற திரவம் ஆகும். இச்சேர்மம் எளிதாக ஆவியாகிறது. மேலும், விரும்பத்தக்க மணத்தைக் கொண்டுள்ளது. பாலிஸ்டைரீன் மற்றும் இணைபல்லுறுப்பி தயாரிக்க இசுடைரீன் முன்னோடிச் சேர்மமாக உள்ளது.  2010 ஆம் ஆண்டுவாக்கில் ஆண்டொன்றுக்கு இச்சேர்மத்தின் மொத்த உற்பத்தியானது ஏறத்தாழ 25 மில்லியன் டன்கள் அளவிற்கு இருந்துள்ளது.[4]

இசுடைரீன்
Styrene
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
எத்தீனைல்பென்சீன்[1]
வேறு பெயர்கள்
இசுடைரீன்[1]
வினைல்பென்சீன்
பினைல்ஈத்தேன்
பினைல்எத்திலீன்
சின்னமீன்
இசுடைரால்
Diarex HF 77
இசுடைரோலின்
இசுடைரோபோல்
இனங்காட்டிகள்
100-42-5 Y
ChEBI CHEBI:27452 Y
ChEMBL ChEMBL285235 Y
ChemSpider 7220 Y
InChI
  • InChI=1S/C8H8/c1-2-8-6-4-3-5-7-8/h2-7H,1H2 Y
    Key: PPBRXRYQALVLMV-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C07083 N
பப்கெம் 7501
வே.ந.வி.ப எண் WL3675000
  • c1ccccc1C=C
UNII 44LJ2U959V Y
பண்புகள்
C8H8
வாய்ப்பாட்டு எடை 104.15 கி/மோல்
தோற்றம் நிறமற்ற எண்ணெய் போன்ற திரவம்
மணம் sweet, floral[2]
அடர்த்தி 0.909 கி/செமீ3
உருகுநிலை −30 °C (−22 °F; 243 K)
கொதிநிலை 145 °C (293 °F; 418 K)
0.03% (20°C)[2]
ஆவியமுக்கம் 5 mmHg (20°C)[2]
-68.2·10−6 செமீ3/மோல்
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.5469
பிசுக்குமை 0.762 cP at 20 °செ
கட்டமைப்பு
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 0.13 டிபை
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் தீப்பற்றக்கூடியது, நச்சுத்தன்மை உடையது
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் MSDS
R-சொற்றொடர்கள் R10 R36
S-சொற்றொடர்கள் S38 S20 S23
தீப்பற்றும் வெப்பநிலை 31 °C (88 °F; 304 K)
வெடிபொருள் வரம்புகள் 0.9%-6.8%[2]
Lethal dose or concentration (LD, LC):
2194 ppm (mouse, 4 hr)
5543 ppm (rat, 4 hr)[3]
10,000 ppm (human, 30 min)
2771 ppm (rat, 4 hr)[3]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 100 ppm C 200 ppm 600 ppm (5-minute maximum peak in any 3 hours)[2]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 50 ppm (215 mg/m3) ST 100 ppm (425 mg/m3)[2]
உடனடி அபாயம்
700 ppm[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)


மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Nomenclature of Organic Chemistry : IUPAC Recommendations and Preferred Names 2013 (Blue Book). Cambridge: The Royal Society of Chemistry. 2014. pp. 4, 55, 379. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1039/9781849733069-FP001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85404-182-4.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0571". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  3. 3.0 3.1 "Styrene". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
  4. New Process for Producing Styrene Cuts Costs, Saves Energy, and Reduces Greenhouse Gas Emissions, U.S. Department of Energy.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுடைரீன்&oldid=3957405" இலிருந்து மீள்விக்கப்பட்டது